சாதகமாக தீர்ப்பளிக்காத நீதிபதிக்கு சாபமிட்ட வழக்கறிஞர்

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
Kolkata lawyer, coronavirus infection, Calcutta High court, covid 19

கோல்கட்டா: தனக்கு சாதகமாக தீர்ப்பளிக்காத நீதிபதியை ''உனக்கு கொரோனா வைரஸ் வரனும், அதில் நீ சாக வேண்டும் என'' சாபமிட்ட வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிஜாய் அதிகாரி, தனது கட்சிக்காரரின் பேருந்தை வங்கி கடனுக்காக ஜப்தி செய்ய வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது ஜப்தி நடவடிக்கையை நிறுத்த கோரி கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


latest tamil newsவழக்கு நீதிபதி திப்னாகர் தத்தா முன் விசாரணைக்கு வந்தது, நீதிபதி கூறியது, இது அவசர வழக்கு அல்ல, ஊரடங்கு காரணமாக அவசர வழக்கு என்றால், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்கலாம், இது அப்படியல்ல என கூறி விசாரிக்க மறுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர், தனக்கு சாதகமான தீர்ப்பு வழங்காததால், நீதிபதியை நோக்கி ''உனக்கு கொரோனாவரனும், அதில் நீ சாகனும் '' என உரக்க சத்தமிட்டவாறு சாபமிட்டார்.
நீதிமன்ற கண்ணியத்தை மீறி நீதிபதியை அவதூறாக பேசியதாக வழக்கறிஞர் பிஜாய் அதிகாரி மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
08-ஏப்-202022:24:13 IST Report Abuse
g.s,rajan Here after many people may curse their hatreds,rivals in the name of the deadly disease Corona,let them die by Corona. g.s.rajan Chennai
Rate this:
Cancel
hare - bangalore,இந்தியா
08-ஏப்-202011:59:15 IST Report Abuse
hare Said Judge Committed Injustice By Not Temporarily Staying Attachment of Loan Asset-Bus. Judges Survive & Prosper By Being AntiPeople And Licking Govts Esp. Dictator Central Govt-SHAME But True
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
08-ஏப்-202011:30:13 IST Report Abuse
Lion Drsekar இந்த வழக்குரைஞர் உண்மைக்கு பாடுபடுவாராக இருப்பார் போலும், ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும், தீர்ப்பின் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்கிறதே தவிர உண்மைக்கு யாரும் எதுவுமே செய்ய முடியாது, இதை உணர்ந்து கொண்டால் இவரும் நீதிக்கு தலைமை தாங்கலாம், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X