பொது செய்தி

இந்தியா

சமூக சமையல் கூடம் : உ.பி.,காங்.,துவக்கம்

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement

லக்னோ: ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்காக உ.பி., காங்., சார்பில் சமூக சமையல் கூடம் துவக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக தொழில் அனைத்தும் முடங்கின. இதனால் ஏழைகள் உணவின்றி வாடும் நிலை உருவானது. இதனையடுத்து உ.பி., காங்கிரஸ் சார்பில் சமூக சமையல் கூடம் துவக்கப்பட்டுள்ளது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: உ.பி., மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் தம்குஹிராஜ் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அஜய்குமார் லல்லு குழுவினர் ஏழை மக்களுக்கு உணவு வழங்க முடிவு செய்தனர். லக்னோ நொய்டா, கிரேட்டர் நொய்டா,புலந்தேஷர், ஹப்ப;ர், வாரணாசி,மற்றும் பதேபூர் ஆகிய இடங்களில் சமூக சமையல் கூடம் துவக்கப்பட்டது.


latest tamil news


இது குறித்து அவர் கூறுகையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா வழிகாட்டுதலின் படி இந்த சேவை துவக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ஏழைகளுக்கு உதவ முடியும். யாரும் பசியுடன் தூங்க விடக் கூடாது என்பதே எங்களின் ஒரே நோக்கம். எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் மக்களுக்கு உதவுவதற்காக நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றார்



Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hare - bangalore,இந்தியா
08-ஏப்-202012:19:18 IST Report Abuse
hare Very Good
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
08-ஏப்-202011:12:28 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை காங்கிரஸ் எப்போதுமே ஏழை எளிய மக்களுக்கான கட்சி.
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
08-ஏப்-202010:24:47 IST Report Abuse
mindum vasantham இவனுங்களுக்கு கெஜ்ரிவால் சிறந்தவர்
Rate this:
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
08-ஏப்-202014:26:29 IST Report Abuse
தாண்டவக்கோன்மோடிக்கி கெஜ்ரிவால் சிறந்தவர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X