கொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் டுவிட்டர் நிறுவனர்

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
ட்வீட்டர், டுவிட்டர், ஜாக்டோர்சி, கொரோனா, கொரோனாவைரஸ், corona, coronavirus, jack dorsey, relief fund, twitter, covid 19

நியூயார்க்: கொரோனா நிவாரண நிதிக்கு, டுவிட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி 1 பில்லியன் டாலர் நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது அவரது சொத்தில், 28 சதவீதம் ஆகும்.\
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: சர்வதேச கொரோனா நிதிக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி அளிக்க உள்ளேன். ஸ்கொயர் நிறுவனத்தில் தனக்கு இருக்கும் தனது பங்குகளை ஸ்மார்ட்ஸ்மால் நிறுவனத்திற்கு மாற்ற உள்ளேன்.( இது அவரது சொத்து மதிப்பில் 28 சதவீதம்) கொரோனா முடிந்த பின்னர், பெண்களின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தப்படும்.


latest tamil news



கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தேவை அதிகரித்து வருகிறது. இந்த செயல் மற்றவர்களுக்கும் நன்கொடை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் என நம்புகிறேன். வாழ்க்கை மிகவும் சிறியது. அதனால், தம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil Tiger - Tamil Nadu,இந்தியா
08-ஏப்-202018:50:00 IST Report Abuse
Tamil Tiger ,செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
08-ஏப்-202017:30:36 IST Report Abuse
Balaji டுவிட்டர் மூடினால் அதுவே சிறந்த சேவையாக இருக்கும்.
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
08-ஏப்-202017:29:57 IST Report Abuse
chander போகிற போக்கைப்பார்த்தால் டாலர் மதிப்பு ஈரான் ரியால் மதிப்புக்கு போய்விடுமா ....?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X