பொது செய்தி

இந்தியா

எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் அதனால் நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலைகள் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினர்.லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் 5 எம்.பி.,க்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில், குலாம்நபி ஆசாத், திரிணமுல் காங்கிரசின் சுதிப்
PM MODI, MODI, NARENDRA MODI, PARLIAMENT, VIDEO CONFERENCE, AMIT SHAH, LOCKDOWN, CORONAVIRUS, lockdown extended, கொரோனா, கொரோனாவைரஸ், பிரதமர்மோடி, எதிர்க்கட்சிதலைவர்கள், ஆலோசனை

புதுடில்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் அதனால் நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலைகள் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினர்.


latest tamil newsலோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் 5 எம்.பி.,க்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில், குலாம்நபி ஆசாத், திரிணமுல் காங்கிரசின் சுதிப் பந்தோபத்யாய், சிவசேனாவின் சஞ்சய் ராவத், பிஜூ ஜனதா தளத்தில் பினகிமிஸ்ரா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி சார்பில் கோபால்யாதவ்,சிரோன்மணி அகாலிதளம் சார்பில் சுக்பீர் சிங்பாதல், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மிஸ்ரா, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் விஜய் சாய்ரெட்டி,, மிதுன் ரெட்டி, ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ரஞ்சன் சிங், திமுக சார்பில் டிஆர்பாலு, அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் , டில்லி முதல்வர் கெஜ்ரிவால், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


latest tamil news

latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
08-ஏப்-202021:36:24 IST Report Abuse
NARAYANAN.V இந்தியாவில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை .
Rate this:
Cancel
அனு     திருநெல்வேலி ஸ்விகி சோமட்டோ எப்போ வரும் டேஸ்ட்டியான சாப்பாடு எப்போ கிடைக்கும் ஸ்விகி சோமோட்டோ இல்லாமல் வாழ்க்கை வெறுத்து போச்சு
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
08-ஏப்-202015:09:46 IST Report Abuse
தமிழ் மைந்தன் 144 தடையை நீக்க வேண்டும் என கருத்து சொல்பவர்கள், ஏழைகளை பற்றி கவலைப்படுபவர்கள் எத்தனை கொரானா பாதித்தவர்களுக்கு உதவியுள்ளீர்கள் என சொல்ல முடியுமா?........
Rate this:
08-ஏப்-202016:07:20 IST Report Abuse
தமிழ் நீ எத்தனை பேருக்கு உதவியிருக்க சொல்லு....
Rate this:
வலதுசாரி மனிதன்TR பாலு, அவர் சார்த திமுகா மனது வைத்தால், ஒவ்வொரு தமிழருக்கும் தலா 5 லச்சம் அசால்டா தூக்கி போடமுடியும். கணக்குபடி பார்தா வாரன் பபட்தான் உலக கோடிஸ்வரனு நாம மூடநம்பிக்கையில் இருக்கலாம் டீம்காதான் நம்பர் ஒன்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X