பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 32 பேர் பலி

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
corona, coronavirus, covid-19, corona update, fight against corona, corona in india, கொரோனா, கொரோனாவைரஸ், இந்தியா, உயிரிழப்பு, பலி

புதுடில்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நேற்று(ஏப்.,7) ஒரே நாளில் 32 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் தொற்றால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 5,119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நேற்று(ஏப்.,7) ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா காரணமாக, இந்தியாவில் ஒரே நாளில் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டது இதுவாகும். மொத்தமாக கொரோனாவுக்கு 149 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 402 பேர் மீண்டுள்ளனர்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghuraman - Tamil Nadu,இந்தியா
08-ஏப்-202018:41:42 IST Report Abuse
Raghuraman செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா, செயவீர்களா
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
08-ஏப்-202016:52:26 IST Report Abuse
Endrum Indian இதற்குத்தான் Stage 3 என்பது இது 15 நாட்கள் தொடரும் அதாவது வரும் 22 ஏப்ரல் வரை பிறகு வீரியம் குறையத்தொடங்கும் அப்படி என்றால் 22 மே இலிருந்து நிச்சயம் கொரோனாவின் தாக்கம்/வீர்யம் முழுவதும் குறைந்து விடும். கவலை வேண்டாம். இது எதிர்பார்த்த வழியில் தான் பயணிக்கின்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X