பொது செய்தி

இந்தியா

உ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல்

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
லக்னோ: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல் வைக்க உ.பி., மாநில அரசு முடிவு செய்துள்ளது.இது குறித்து தலைமை செயலர் தலைமை செயலர் கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நொய்டா, காசியாபாத், மீரட், லக்னோ, ஆக்ரா, ஷாம்லி, சகாரான்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்கள் சீல் வைக்கப்படும். அத்யாவசிய
Coronavirus, UP, COVID-19, corona, coronavirus, lockdown, 15 up districts sealed, coronavirus crisis, உ.பி., உபி, உத்தரபிரதேசம், கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19,  மாவட்டங்கள், சீல்

லக்னோ: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல் வைக்க உ.பி., மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து தலைமை செயலர் தலைமை செயலர் கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நொய்டா, காசியாபாத், மீரட், லக்னோ, ஆக்ரா, ஷாம்லி, சகாரான்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்கள் சீல் வைக்கப்படும். அத்யாவசிய பொருட்கள் வீடுகளுக்கே வந்து கொடுக்கப்படும். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உள்ளதால், அது சமூக பரவலாக மாறுவதை தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவ குழுவினரும், வீடுகளுக்கே வந்து பொருட்களை கொடுப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghuraman - Tamil Nadu,இந்தியா
08-ஏப்-202018:41:05 IST Report Abuse
Raghuraman செயவீர்களா, செயவீர்களா
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
08-ஏப்-202015:48:24 IST Report Abuse
svs உத்தர பிரதேஷில் 314 பேருக்குத்தான் நோய் தொற்று. பிஹாரில் அதைவிட கம்மி...இங்கிருந்து டெல்லி ரொம்ப பக்கம் ....இவர்களெல்லாம் டெல்லி மாநாட்டுக்கு போகலையா?? ..இந்த மாநிலங்களில் ரத்த பரிசோதனை செய்யவில்லை என்பார்கள் ....தமிழ் நாட்டில் ரத்த பரிசோதனை அவசியம் செய்ய வேண்டிய கும்பல் இன்னும் பெரிசா இருக்குதாம் ....ஆனால் வர மறுக்கிறார்களாம்....நாங்கள் வெளியே வரவில்லை என்று சொல்கிறார்களாம் ...பரிசோதனை செய்யாமல் ஊரடங்கு நீக்க முடியாது ....இவர்களுக்கெல்லாம் ஆதரவு எந்த கட்சிகள் என்பது மக்களுக்கு தெரியும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X