பொது செய்தி

இந்தியா

ராமாயணத்தை மேற்கோள்காட்டி மோடியிடம் உதவி கேட்ட பிரேசில் அதிபர்

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
கொரோனா, கொரோனாவைரஸ், பிரேசில், இந்தியா, ராமாயணம், ஹைட்ராக்ஹிகுளோரோகுயின்,அதிபர், பிரேசில்அதிபர், மோடி, பிரதமர்மோடி,  India, PM Modi, Modi, Narendra Modi, PM Narendra Modi, Brazil, Brazil President, Jair Bolsonaro, Bolsonaro, Brazil President Jair Bolsonaro,  Hydroxychloroquine, corona update, Ramayanam

புதுடில்லி: அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்செனாரோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு, ஜெயிர் போரல்செனரோ எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கடவுள் ராமரின், சகோதரரான லட்சுமணரை காப்பாற்ற, கடவுள் அனுமன், இமயமலையில் இருந்து புனித மருந்தை எடுத்து வந்தார். அதேபோல, இயேசு, நோயுள்ளவர்களை, தன் ஆற்றலால் குணப்படுத்தினார். தற்போது கொரோனாவால், ஏற்பட்டிருக்கும உலகளாவிய பிரச்னையை, இந்தியாவும், பிரேசிலும் இணைந்து எதிர்கொண்டு வெற்றி பெறும் எனக்கூறியுள்ள அவர், ஹைட்ராக்ஹிகுளோரோகுயின் மருந்தை பிரேசிலுக்கு, இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார்.


ராமாயண கதை சொல்லி மாத்திரை கேட்ட பிரேசில்

latest tamil news





இதே மருந்தை, அமெரிக்காவிற்கு வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார். வழங்காவிடில் , பதிலடி கொடுக்கப்படும் எனக்கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று, மனிதநேய அடிப்படையில், அந்த மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், மோடி கிரேட், அவர் ரியலி குட் என பாராட்டு தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
09-ஏப்-202008:03:40 IST Report Abuse
Sampath Kumar ராமாயணமே புராணக்கதை .கதை கட்டி விட்டுபவர்கள் உலகில் உண்டு அதை நம்புவர்களும் உண்டு எதிர்ப்பவர்களும் உண்டு .இந்திகிட்ட காரியம் சாதிக்க இந்த கதை சொல்லி இருக்கார் கூடவே கர்த்தர் கதையும் உண்டு என்பதை மறக்கவேண்டாம். ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் போல் சொறியாமல் இருந்தால் நாட்டுக்கு நல்லது
Rate this:
kumzi - trichy,இந்தியா
10-ஏப்-202001:03:02 IST Report Abuse
kumziஅடேங்கப்பா என்னம்மா கோவம் வருது ஹீஹீஹீ...
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
08-ஏப்-202021:02:56 IST Report Abuse
sankaranarayanan அயோத்தகியில் ராமருக்கு கோயில் கட்டும்பணி ஆரம்பிக்குமுன்பே வளநாடுகள் அனுமானின் சஞ்சீவி மருந்தின் அருமையை தெரிந்து மோடியிடம் மன்றாடுகிறார்கள் - ராமனின் செயல் நன்மையே தரும் ராமர் கோவில் கட்டி முடித்து கும்பாபிஷேகத்தகிற்கு ட்ரம்ப் வந்தாலும் வரலாம் - உலக ஆன்மிக தலைவர்கள் அனைவரும் கூடும் சமயம் அது - விரைவில் வரும்
Rate this:
Cancel
08-ஏப்-202020:05:04 IST Report Abuse
theruvasagan எங்கடா போச்சு இந்த ஓசிமணி கோஷ்டி. ராமயணத்தை பத்தி அமெரிக்காகாரன் முதற்கொண்டு பேச ஆரம்பிச்சுட்டானுங்க. சொரியாருடைய புரட்டுப் புரட்சி கும்மிடிபூண்டிய கூட தாண்டல போலிருக்கே. பீச்சாங்கரையில படுத்துக்கொண்டு ஓசி காத்து வாங்கிக்கொண்டிருக்கும் பகுத்தறிவு பொட்டகம் இப்ப இருந்திருந்தா அனுமார் எந்த காலேஜுல பார்மசி கோர்ஸ் படிச்சாருன்னு அறிவாளித்தனமா ஒரு கேள்விய கேட்டுருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X