பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 14 உதவி கமிஷனர்கள், டிஎஸ்பி.,க்கள் மாற்றம்

Updated : ஏப் 08, 2020 | Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
DSP, Asst Commissioner, Assistant Commissioner, Tamil Nadu, உதவிகமிஷனர், டிஎஸ்பி, மாற்றம், டிஜிபி, திரிபாதி, உத்தரவு

சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 14 உதவி கமிஷனர்கள், டிஎஸ்பிக்கள் அதிரடியாக மாற்றப்படுவது குறித்த உத்தரவை சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ளார்.
மாற்றப்பட்ட உதவி கமிஷனர்கள், டிஎஸ்பி.,க்கள் பதவியும் தற்போது மாற்றப்பட்ட பதவியும் பின்வருமாறு:

1. சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பி.அசோகன், எழும்பூர் சட்டம் - ஒழுங்கு உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
2. சென்னை செக்யூரிட்டி உதவி கமிஷனர் ஜி.ஹரிகுமார், சென்னை எம்.கே.பி நகர் உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
3. எம்.கே.பி நகர் உதவி கமிஷனர் கே.முத்துக்குமார், புழல் உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
4. திருப்பூர் மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பி ஆர்.தனராசு, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
5. சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி எம்.ஜீவானந்தம், பரங்கிமலை உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.


latest tamil news


6. பரங்கிமலை உதவி கமிஷனராக ஹெச்.சங்கரநாராயணன், சென்னை மாநில குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
7. சென்னை பூக்கடை உதவி கமிஷனராக எஸ்.லக்ஷ்மணன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக நவீன கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
8. மாநில மனித உரிமை ஆணைய டிஎஸ்பி என்.பாலகிருஷ்ண பிரபு, பூக்கடை உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
9. தமிழ்நாடு கமாண்டோ பிரிவு டிஎஸ்பி எம்.சுந்தரேசன், மாநில மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
10. விழுப்புரம், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பி எம்.விஜயராமன், தமிழ்நாடு கமாண்டோ படை, சென்னை டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
11. கோயம்புத்தூர் சரக பயிற்சி மைய டிஎஸ்பி ஜெ.நாகராஜன், சேலம் நகர மேற்கு சட்டம் - ஒழுங்கு உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
12. சேலம் மேற்கு சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனர் என்.கே.செல்வராஜ், சேலம் நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
13. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டிஎஸ்பி ஜெ.ஜரீனா பேகம், சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
14. சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி எம்.சிவனுபாண்டியன், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
மேற்கண்ட உத்தரவை டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) தற்போது இந்த மாற்றங்கள் தேவையானதுதானா? கொரோனா ஊரடங்கு உத்தரவு செயலில் இருக்கும் இந்த சூழ்நிலையில்?
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
11-ஏப்-202009:39:51 IST Report Abuse
 Muruga Velபேருக்கு பின்னாடி என்ன அடை மொழி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X