டாக்டர்கள் போர் வீரர்கள் போன்றவர்கள்: சுப்ரீம் கோர்ட்

Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
doctors, Supreme Court, SC, coronavirus, covid 19, india fights corona, corona india, சுப்ரீம்கோர்ட்

புதுடில்லி: 'டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், போர் வீரர்களைப் போன்றவர்கள்' என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை, நீதிபதிகள் அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், விசாரித்தது.


latest tamil newsஅப்போது, நீதிபதிகள் கூறியதாவது: டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், போர் வீரர்களைப் போன்றவர்கள். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். மேலும், சேவை துறையை சேர்ந்த பலர், வீட்டில் இருந்து பணியாற்றுகின்றனர். அவர்களின் உடல் மற்றும் மனநலன் குறித்தும், அரசு கவனம் கொள்ள வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA G india - chennai,இந்தியா
09-ஏப்-202012:43:13 IST Report Abuse
SIVA G  india உண்மை தான்.அதே நேரம் போதைகாரர்களாலோ, அக்கறை இல்ல வாகன ஓட்டிகளாலோ, கட்சி ரௌடிகளாலோ உடமை சேதமோ, உயிர் சேதமோ ஏற்படுத்தும் எவரானாலும் மரண தண்டனைக்கு வழி செய்யுங்கள். பல குடும்பங்கள் உங்களை ஆசீர்வதிக்கும். இவர்கள் கொரானா போல உங்கள் குடும்பத்திலோ ,எங்கள் குடும்பத்திலோ ஆபத்தை ஏற்படுத்தி வாழ்க்கையையே சீர்குலைக்ககூடும்.நீதி மன்றங்கள் தானா முன்வந்து கடுமையா தண்டனை கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
09-ஏப்-202009:14:06 IST Report Abuse
S.Baliah Seer போர் வீரர்களிடம் இல்லாத ஓர் உன்னத குணம் மருத்துவர்களிடமும் மற்றும் மருத்துவத்துறை சார்ந்தவர்களிடமும் உள்ளது.அதுதான் சகிப்பு தன்மை.ஆக அவர்களை கண்ணுக்கு தெரியாத கடவுளை விட ஒருபடி மேலே என்று கூட சொல்லலாம்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
09-ஏப்-202007:29:24 IST Report Abuse
RajanRajan இது போல உங்க துறை சார்ந்தவர்களுக்கு எப்போ இந்த மாதிரி மக்கள் சேவை எண்ணம் வருமாம். காலம் கனிய வாழ்த்துகிறோம் சாமியோவ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X