மருந்து ஏற்றுமதிக்கு தடை நீக்கிய விவகாரம் : மோடியை பாராட்டிய டிரம்ப்

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (45)
Share
Advertisement
Donald Trump, Coronavirus, Narendra Modi, india, PM Modi, hydroxychloroquine, US, மருந்து, ஏற்றுமதி, தடை நீக்கிய,விவகாரம்,மோடியை,பாராட்டிய.டிரம்ப்

வாஷிங்டன்: மருந்துப்பொருள் ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்கிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இந்த உதவியை மறக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து பொருட்களை வழங்க அனுமதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்த சில மணி நேரத்திலேயே மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோகுளோரோ குயின் உள்பட்ட 22 வகையான மருந்துப்பொருட்களை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கியது.


latest tamil news



இதையடுத்து இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்து டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி ,

''அசாதாரண நேரங்களில் நண்பர்களுக்கு இடையே மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் விவகாரத்தில் முடிவெடுத்த இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. இதை மறக்க முடியாது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் உறுதியாக உள்ள இந்தியாவுக்கும், இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி'' என அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
09-ஏப்-202016:20:42 IST Report Abuse
Sheri யாரை கேட்டு ஏற்றுமதி தடையை நீக்கியுள்ளார் நம் முக்கிய மந்திரி.
Rate this:
Cancel
மனதில் உறுதி வேண்டும் - மதராஸ்:-),இந்தியா
09-ஏப்-202011:39:57 IST Report Abuse
மனதில் உறுதி வேண்டும் “பதிலடி கொடுப்பதும், பழிக்குப் பழிவாங்குவதும் நட்புறவு அல்ல. கரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் இந்த நேரத்தில் உதவ வேண்டும். ஆனால், உயிர்காக்கும் மருந்துகள் இந்தியர்களுக்குப் போதுமான அளவு முதலில் கிடைக்க வேண்டும், முன்னுரிமை அளிக்க வேண்டும்”
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
09-ஏப்-202010:55:28 IST Report Abuse
பாமரன் இதனால் பகோடாஸ்க்கு தெரிவிப்பது என்னன்னா... இந்த விவகாரத்தில் அதிகமாக முட்டுக்குடுக்கப்போனால் அதிகம் மூக்குடைபடுவதால்... எண்ணெய் விலை நியூஸ் பக்கம் போகாமல் இருப்பது போல எதுவும் சொல்ல வேண்டாம்... அடிச்சு கேட்டால் கூட சொல்லவேண்டாம்...
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
09-ஏப்-202015:25:19 IST Report Abuse
Chowkidar NandaIndiaஇதனால் இத்தாலி அடிவருடிகளுக்கு தெரிவிப்பது என்னவென்றால் ஊரடங்கு குறித்தும், அதிரடி நடவடிக்கை குறித்தும் ஏதும் தெரியாவிட்டால், எதுவும் புரியாவிட்டால், அவர்கள் தலைவன் ஊமைத்துரை பத்து வருடங்கள் மவுனம் காத்தது போல் இவர்களும் வாயை திறக்காமல் மவுனம் காப்பது நல்லது. எப்படி வசதி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X