பெண் டாக்டர்களை தாக்கியவர் கைது

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி: டில்லியில் அரசு பெண் டாக்டர்கள் இருவரை தாக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள அதிநவீன வசதி கொண்ட சப்தார்ஜங் மருத்துவமனை டில்லி ரிங் ரோட்டில் உள்ளது.



latest tamil news




இங்கு அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் 2 பெண் டாக்டர்கள் நேற்று அருகில் உள்ள மார்கெட் பகுதிக்கு காய்கறிகள் வாங்க சென்றனர். இந்நேரத்தில் டாக்டர்கள் இங்கே வந்தால் கொரோனா பரவும், நீங்கள் நோயை பரப்ப வந்தீர்களா என, கைது செய்யப்பட்ட நபர் டாக்டர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தார்.


latest tamil news



இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த நபர் டாக்டர்களை தாக்கி விட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் டில்லியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்குபதிவு செய்த போலீசார் இந்த நபரை தேடி வந்தனர். இன்று அவர் கைது செய்யப்பட்டதாக துணை கமிஷனர் அதுல்தாக்கூர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vinoth - Hyderabad,இந்தியா
09-ஏப்-202021:36:02 IST Report Abuse
Vinoth டாக்டர்கள், நர்ஸுகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு உதவ தனி படை அமைக்கவேண்டும். அந்த தனிப்படையினர் மருத்துவ பணியில் உள்ளவர்களின் அடிப்படை தேவைகளுக்கு உதவிபுரியவேண்டும். காய்கறி மளிகை மற்றும் அனைத்து பொருட்களும் விநியோகிக்கப்படவேண்டும். அரசு உடனே கவனித்தால் நல்லது.
Rate this:
Cancel
kurinjikilan - Madurai,இந்தியா
09-ஏப்-202021:11:36 IST Report Abuse
kurinjikilan கடுமையாக தண்டிக்கணும்..
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
09-ஏப்-202019:35:07 IST Report Abuse
வாய்மையே வெல்லும் இந்த மாதிரி இன துரோகிகளையெல்லாம் தோலுரித்து உப்புக்கண்டம் போடவேண்டும்... உசுர காப்பாத்த டாக்டர் வேணும்.. ஆனா அவங்க ஊருக்குள்ள வந்து பஜாரில் வேண்டிய தின்பண்ட ஜாமானை வாங்கக்கூடாது.. என்னய்யா கெட்டஎண்ணம் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X