மும்பையில் இன்று மேலும் 79 பேருக்கு கொரோனா

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020
Share
Advertisement
Maharashtra, BMC, covid-19, coronavirus, Mumbai, corona, India, Uddhav Thackeray, new cases, positive cases, corona updates, India fights corona, new corona cases, மும்பை,மஹாராஷ்டிரா,கொரோனா

மும்பை: மும்பையில் மட்டும் இன்று(ஏப்.,9) மேலும் 79 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 775 ஆக அதிகரித்தது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. அங்கு புதிதாக 162 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 1,297 ஆக அதிகரித்தது. இன்று மேலும் 9 பேர் பலியானதால், மொத்த பலி 81 ஆக அதிகரித்தது.


latest tamil news




மாநிலத்தில், மும்பையில் அதிகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. அங்கு கொரோனா சமூக பரவலாக மாறியிருக்கும் என அஞ்சப்படும் நிலையில், இன்று மேலும் 79 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 9 பேர் பலியாயினர்.



இதனையடுத்து மும்பையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 775 ஆக அதிகரித்தது. பலி எண்ணிக்கையும் 54 ஆனது. இதனை பிரிஹான் மும்பை மாநகராட்சி(பி.எம்.சி) தெரிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X