தென்கொரியா, உகாண்டா தலைவர்களுடன் தொலை பேசியில் மோடி உரை

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
coronavirus, corona, COVID-19, PM Modi, Narendra Modi, Prime Minister, President, South Korea, Uganda,Moon Jae-in, Yoweri Museveni , South Koreapresident, Uganda president, Prez,  கொரோனா, தலைவர்கள், பிரதமர், மோடி, தொலைபேசி, டுவிட்டர்

புதுடில்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தென் கொரியா மற்றும் உகாண்டா நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசிய வாயிலாக உரையாடினார்.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், இன்று உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தென் கொரியா மற்றும் உகாண்டா நாட்டு அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.


latest tamil news



இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் மற்றும் உகாண்டா அதிபர் யோவேரி முசேவேனி ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடினேன். கொரோனாவுக்கு எதிராக போராட இரு நாடுகளும் தங்களது முழு வலிமையையும் வழங்க ஒப்புக்கொண்டன. இவ்வாறு பிரதமர் மோடி பதிவேற்றியுள்ளார். .




*****************



Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-ஏப்-202004:21:25 IST Report Abuse
J.V. Iyer நமக்குள்ள அனுபவங்களை பகிர்ந்து கொள்வதால், இந்த பிரச்சினையிலிருந்து மீள முடியும். உகாண்டா போன்ற நாடுகளுக்கு உதவி செய்வது இந்தியாவின் பெருந்தன்மை. பெரிய அண்ணனின் நிலையில் இந்தியா மோடிஜி பேசுகிறார். பெருமையாக உள்ளது.
Rate this:
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
09-ஏப்-202021:27:09 IST Report Abuse
Narayanan Muthu விளம்பரம் இல்லைன்னா எப்படி.
Rate this:
Cancel
09-ஏப்-202021:19:00 IST Report Abuse
பரத் வாசர் ரிஷ்ய சிருங்கர் வேற வழி ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X