ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது: 76 பேர் பலி| Covid-19: Over 10,131 positive cases reported in Russia | Dinamalar

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது: 76 பேர் பலி

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020
Share

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 10, 131 ஆக உள்ளது. இங்கு ஒரே நாளில் 1,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது ரஷ்யாவில் ஒரே நாளில் உறுதி செய்யப்பட்ட அதிக பட்ச எண்ணிக்கையாகும்.



latest tamil news



இதுவரை கொரோனாவுக்கு 63 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 13 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து அங்கு மொத்த பலி எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news



ரஷ்யாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிபர் விளாடிமிர் புடின் தீவிரபடுத்தி உள்ளார். நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் ஊரடங்கு .உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X