பொது செய்தி

இந்தியா

முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் ரூ 200 அபராதம்: ஒடிசா அரசு எச்சரிக்கை

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புவனேஸ்வர்; முகக்கவசம் இல்லாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ 200 அபராதம் விதிக்கப்படும் என ஒடிசா அரசு எச்சரித்துள்ளது.latest tamil newsகொரோனா ஒடிசாவில் பரவி வருவதையடுத்து, அது சமூக பரவலாக மாறுவதை தடுக்கும் விதமாக மாநிலத்தில் வரும் ஏப்., 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முகக்கவசம் இல்லாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ 200 அபராதம் விதிக்கப்படும் என்று மாநில அரசு எச்சரித்துள்ளது. மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் கொண்டு செல்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்விநிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


latest tamil newsமுகக்கவசம் இல்லாமல் முதல் 3 முறை பிடிபட்டால் ரூ 200 அபராதமும் அதற்கு மேல் தொடர்ந்தால் ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு எச்சரித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
10-ஏப்-202005:59:09 IST Report Abuse
Indhuindian All the States should follow Odisha model. Curfew is being implemented strictly. Poor and shelter less people are being taken care of which includes thousands of migrant workers. Educational institutions have been closed till mid June. Why not other states learn from this without bickering with the ruling party?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X