பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் எங்கு அதிக கொரேனா பாதிப்பு?

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
covid-19,coronavirus, corona, corona in TN, corona in Tamil Nadu, covid-19 in TN, covid-19 in Tamil Nadu, coronavirus in TN, coronavirus in Tamil Nadu, corona update, fight against corona, corona death, corona in Chennai, coronavirus in Chennai, covid-19 in Chennai, Tamil Nadu, தமிழகம்,தமிழ்நாடு

சென்னை: தமிழகத்தில் சென்னையில் 163 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் தான் அதிக பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

கோவையில் 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தில் அதிக பாதிப்பில், கோவை 2வது இடம் பிடித்தது. ஈரோடில் 58, திருநெல்வேலியில் 56, திண்டுக்கல்லில் 46 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
10-ஏப்-202004:57:16 IST Report Abuse
Anbu Tamilan All because of the great TABLIJI JAMATH
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
09-ஏப்-202021:53:11 IST Report Abuse
svs வெளிநாட்டு பயனியர்களை அனுமதித்தது, விசா கொடுத்த முறை, மாநாடு நடத்த அனுமதி வழங்கியது எல்லாம் தவறுதான் ....இப்போது ஏன் பரிசோதனைக்கு வர வில்லை ?....நோயை எதற்கு பரப்பனும்...எதற்கு செல் போன் சுவிட்ச் ஆப் செய்யணும் .....இப்படியே சென்றால் தமிழ் நாடு , இத்தாலி , ஸ்பெயின் போன்ற நிலைதான் ....
Rate this:
Cancel
09-ஏப்-202021:44:56 IST Report Abuse
நக்கல் அதிகம் பேர் புழங்கும் இடம் சென்னை, தவிர, முக்கிய ரயில், விமான நிலையங்கள் இங்குதான் அதிகம்... சவூதி மன்னர் குடும்பத்தில் பலருக்கு கொரோனாவாம்... இது யாரையும் விட்டுவைக்காது... கடவுள்தான் நல்லவர்களை காப்பாற்றணும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X