பொது செய்தி

இந்தியா

இந்திய பொருளாதாரத்தை ஊரடங்கு நேரடியாக பாதிக்கும்: ரிசர்வ் வங்கி கவலை

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
RBI, Reserve Bank of India, lockdown, curfew, Economy, Indian economy, Coronavirus, Corona, COVID-19, ரிசர்வ்வங்கி,ஊரடங்கு

மும்பை: கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பிறப்பித்துள்ள 21 நாள் ஊரடங்கு, இந்திய பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும் என ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25 - ஏப்.,14 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா இந்தியாவில் அதிகமாக பரவி வரும் தற்போதுள்ள சூழலில், ஊரடங்கை விலக்கிக்கொள்வது சாத்தியம் இல்லை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்த முக்கிய அறிவிப்பு, வரும் 11ம் தேதி மாநில முதல்வர்களுடன் ஆலோசித்த பின் பிரதமர் வெளியிடுவார்.


latest tamil news
இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நிதிக்கொள்கை: கொரோனா பரவலை தடுக்க 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வர்த்தகம், சுற்றுலா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும். பொருளாதார வளர்ச்சி பாதையில் இந்தியா திரும்பும் வேளையில், இந்த துயர நிகழ்வு நடந்துள்ளது. 2019 - 20 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருந்தது. 2021 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடையும். நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும்.

சர்வதேச அளவில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச பொருளாதாரமும் மோசமான நிலையில் உள்ளது. கச்சா எண்ணெயின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-ஏப்-202004:16:41 IST Report Abuse
J.V. Iyer அப்ப, உலகில் மற்ற நாடுகளுக்கு இதே கதைதானே? மக்கள் மாண்டால் என்ன, பொருளாதாரம் தான் முக்கியம் என்று ட்ரம்ப் எடுத்த முடிவால், இப்போது அமெரிக்கர்களின் நிலை என்ன? என்ன..என்ன..
Rate this:
Cancel
dhinapulugu - katmandu ,நேபாளம்
10-ஏப்-202000:33:54 IST Report Abuse
dhinapulugu There's no point in beatingthe dead horse).
Rate this:
Cancel
nl ramg -  ( Posted via: Dinamalar Android App )
10-ஏப்-202000:20:51 IST Report Abuse
nl ramg oil low price so purchase more
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X