மஹா.,வில் ஒரே நாளில் 25 பேர் பலி; 229 பேருக்கு கொரோனா

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 229 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 பேர் பலியாகி உள்ளனர்.இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. அம்மாநில தலைநகர் மும்பையில் மட்டும் இதுவரை 775 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு சமூக பரவல் நிலையை அடைந்திருக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், மஹா.,வில்
Maharashtra, covid-19, coronavirus, Mumbai, corona, India, Uddhav Thackeray, new cases, positive cases, corona updates, India fights corona, new corona cases, corona in Maharashtra, covid-19 in Maharashtra, coronavirus in Maharashtra, corona update, corona death, fight against corona, மும்பை,மஹாராஷ்டிரா,கொரோனா

மும்பை: மஹாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 229 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. அம்மாநில தலைநகர் மும்பையில் மட்டும் இதுவரை 775 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு சமூக பரவல் நிலையை அடைந்திருக்கும் என அஞ்சப்படுகிறது.


latest tamil news
இந்நிலையில், மஹா.,வில் இன்று ஒரே நாளில் 229 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 1,364 ஆக அதிகரித்தது. இன்று ஒரே நாளில் மஹா.,வில் 25 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் அதிக பலி, அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது மஹா.,வில் தான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
10-ஏப்-202009:34:23 IST Report Abuse
Chandramoulli Dharavi location is very very congested and lack of amenities in all aspects. Very difficult situation in Dharavi. No news papers. Only TV media news. TN govt is handling corana virus disease is far better from any other states in India. Some of the state's govt ruled by BJP and their action plans to handle corana virus disease and their statistics reports are not correct. Either by way of population, or very poor health services hospital wise, literacy wise. I think v r not getting the proper statistics
Rate this:
Cancel
தாமரை அழுகும் - சென்னை,இந்தியா
10-ஏப்-202001:27:01 IST Report Abuse
தாமரை அழுகும் டிசம்பரில் சீனாவில் வந்த போது எல்லா நாடுகளும் அதை பற்றி கவலைப்படாமல் இருந்தது.
Rate this:
Cancel
Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா
10-ஏப்-202000:39:53 IST Report Abuse
Abbavi Tamilan மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு மத்திய அரசு 1611 கோடி நிதி அறிவித்தது ஆனால் இடண்டாம் இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு 510 கோடி தான் நிதி. ஏழாம் இடத்தில் இருக்கும் உத்திரபிரதேசத்திற்கு 966 கோடி நிதி
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
11-ஏப்-202003:27:17 IST Report Abuse
uthappaபாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை வைத்து கொடுக்காமல், நில பறப்பு, மக்கள் தொகை, தேவைப்படும் மருத்துவ , சமூக, சுகாதார, பணியாளர்கள், மருத்துவ மனைகள், ...... பார்த்துதான் கொடுக்க வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X