அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்: ஸ்டாலின்

Updated : ஏப் 11, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (71)
Share
Advertisement
dmk,MKStalin,Stalin,திமுக,ஸ்டாலின்

சென்னை: 'மத்திய அரசிடமிருந்து, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உதவிகளையும், உரிமைகளையும் தொடர்ந்து வலியுறுத்துவோம்'என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க., தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்: ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு, 15 நாட்கள் கடந்து விட்டது. பிரதமர் அறிவித்த, 21 நாள் ஊரடங்கு முடிவுக்கு வருமா அல்லது மேலும் தொடருமா என்ற தவிப்பில், மக்கள் தங்களைத் தனிமை படுத்திக் கொண்டுள்ளனர்.

உலகம் இதுவரை கண்டிராத, ஒரு பேரிடரை நாம் எதிர்கொள்கிறோம். இதில், மக்களின் உயிர்தான் முதன்மையானது. அரசியல் பார்வைகள், கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, அரசுக்கு ஒத்துழைப்போம்.

மத்திய அரசிடமிருந்து, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உதவிகளையும், உரிமைகளையும் தொடர்ந்து வலியுறுத்துவோம். மக்கள் நலனை காத்திடுவோம்; மாநில உரிமைகளைப் போற்றிடுவோம்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
12-ஏப்-202022:39:50 IST Report Abuse
sankar அந்த மூலபத்திரத்தை வச்சு ஏதாவது கடன் வாங்கி கொரானாவுக்கு கொடுக்கலாமுல்ல - என்ன நான் சொல்றது
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
12-ஏப்-202005:40:39 IST Report Abuse
meenakshisundaram சும்மா பெனாத்துவதை நிறுத்துங்க ஸ்டாலின் ,வெறுமனே அம்பது mask ,sanitiser தெருவில கொடுத்துட்டு ஏதோ சாதிச்ச மாதிரி நியூஸ் போடா வேணாம் .அரசுக்கு தேவையான அறிவுள்ள அதிகாரிங்க ,மற்றும் சுய அறிவு உள்ளது.அவுங்களே எல்லாத்தையும் nallaathaan செய்வாங்க ,அவங்க கொடுக்கிற ஐநூறு இல்லே ஆயிரத்தை வாங்கிக்கினு சத்தம் போடாமே இருங்க.அரசின் நிவாரண தொகை உங்களுக்கும் வரும் -ரேஷன் கார்டு இருந்தால்
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
11-ஏப்-202022:23:04 IST Report Abuse
Rajesh எதிர்ப்பு தெரிவித்து 39 திமுக MP'களை ராஜினாமா செய்துவிடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X