கொரோனா 2-வது அலை வீசலாம்: சீன அதிபர் எச்சரிக்கை

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (43)
Share
Advertisement

பெய்ஜிங்:கொரோனாவின் 2வது அலை வீசக்கூடும். ஆகவே நமக்கு அடுத்த ஆபத்துக்களும் சவால்களும் உள்ளன என சீன அதின் ஜின்பிங் எச்சரித்துள்ளார்.



latest tamil news



சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது, அமெரிக்கா, ஐரோப்பாவை பாடாய்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும், 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 95 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா அலை வீசக்கூடிய ஆபத்து இருக்கிறது. அவ்வாறு ஒரு நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என அதிகாரிகளுக்கு ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாக ஷின்ஹுவா செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi - Chennai,இந்தியா
14-ஏப்-202014:25:13 IST Report Abuse
Ravi எல்லா நாடுகளும் ஒன்றாக சேர்ந்து குண்டு போட்டு இந்த வைரஸ் பரப்பிய நாட்டை அழித்தால்தான் உலகம் நிம்மதி அடையும்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஏப்-202017:32:34 IST Report Abuse
Endrum Indian அதான் செய்தியிலே ஏற்கனவே அந்த 14 வயது ஜோதிடர் சொன்னதாக டிசம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரை இன்னொரு வைரஸ் தாக்கம் என்று அதைத்தான் இவர் இப்படி சொல்கின்றார்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
11-ஏப்-202011:17:43 IST Report Abuse
Lion Drsekar தெரிந்தோ தெரியாமலோ உங்கள் நாட்டில் நேர்ந்த விபத்தால் உலகமே வேறுமாதிரி பார்க்க ஆரம்பித்த நிலையில் , அறிந்து அறியாமலோ தலையில் மாஸ்க் அணிந்தவர்க்கும் உங்கள் நிலையே , எல்லோரும் வணங்கும் அவரவற்கடவுளுக்கே வெளிச்சம், இறைவன் நேரில் காப்பாற்ற தவறவில்லை, அனைவரும் உணரவேண்டும் என்று வேடிக்கை பார்க்கிறான், இந்த நேரத்தில் நமக்கு தேவை ஒற்றுமை, பழைய பாசம், பழைய நடப்பு , பழைய உறவுமுறைகள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X