பொது செய்தி

இந்தியா

மகனை 1,400 கி.மீ., தூரம் ஸ்கூட்டியில் அழைத்து வந்த தாய்

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (63)
Share
Advertisement

நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரில் தவித்த மகனை, தெலுங்கானா மாநிலம், நிஜாம்பாத், போதானை சேர்ந்த பெண் ராஜியா பேகம் 1,400 கி.மீ., ஸ்கூட்டியில் பயணித்து மீட்டுள்ளார்.



latest tamil news



கொரோனா சமூக பரவலை தடுக்க நாடு முழுவதும் ஏப். 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல இடங்களில் மாட்டிக் கொண்ட பலர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் மாட்டிக் கொண்டனர்.


latest tamil news



இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் நிஜாம்பாத்தைச் சேரந்த நிஜாமுதீன் என்பவர் மருத்துவ கோச்சிங்கிற்காக ஐதரபாத் வந்துள்ளார். அவர் தனது நண்பர் தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் நண்பருடன் நெல்லூர் சென்றுள்ளார். அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஊர் திரும்ப முடியாமல் நெல்லூரில் தன் நண்பர் வீட்டில் மாட்டிக் கொண்டார்.

தகவல் அறிந்த அவரது தாயார் ராஜியா பேகம், போதான் ஏசிபியிடம் அனுமதி லெட்டர் வாங்கி , நெல்லூரில் தங்கியிருந்த தன் மகனை 1,400 கி.மீ., (போக, வர) ஸ்கூட்டியில் பயணித்து பத்திரமாக போதானுக்கு அழைத்து வந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
12-ஏப்-202013:19:44 IST Report Abuse
Nagarajan D ஏன் அந்தம்மா ஹெல்மெட் போட வில்லை, வண்டியில் நம்பர் ப்ளட் இல்லை. ஒரு வேளை ஒரே கூட்டத்துக்காரர் என்பதால் சட்டம் இல்லையோ? அமைதி மார்கத்து காரர் வேறு. என்ன செய்ய வெடி குண்டு போட்டுவிடுவார் என்று பயமோ?
Rate this:
Cancel
Covim-20 - Soriyaar land,இந்தியா
11-ஏப்-202012:16:43 IST Report Abuse
Covim-20 நாடெங்கும் ஊரடங்கு... 144 தடைச்சட்டம்... எவருக்கும் ஊர் விட்டு ஊர் செல்ல அனுமதியில்லை... சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை-ஒரு ஸ்கூட்டியில் இருவர் முக்காடு மட்டும்தான் இருக்கிறது ஹெல்மெட்டை காணோம்... எப்படி இவ்வளவு தூரம் செல்ல அனுமதி கிடைத்ததது??? இந்திய தேசத்தில் முகாபலாக்கள் பெறும் சலுகையைப்போல் எவரும் எத்தேசத்திலும் பெறமுடியாதுடா சாமி...
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
11-ஏப்-202011:09:18 IST Report Abuse
வாய்மையே வெல்லும் ரொம்ப பிஸி... வேற இடத்துக்கு போய்ட்டார் போல இருக்கு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X