பொது செய்தி

இந்தியா

கடனை செலுத்த மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் அவகாசம்

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Vijay Mallya , UK court, bankruptcy reprieve, businessman Vijay Mallya, விஜய்மல்லையா, கடன்,லண்டன்நீதிமன்றம்

லண்டன்: இந்திய வங்கிகளில் வாங்கிய கடனை, தொழிலதிபர் விஜய் மல்லையா திருப்பி செலுத்துவதற்கு லண்டன் உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

இந்திய வங்கிகளில் கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா, தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரிடம் இருந்து 1.145 பிரிட்டன் பவுண்ட் கடனை வசூலிப்பதற்காக மல்லையாவை திவாலானவராக அறிவிக்க வேண்டும் என இந்தியன் ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் குழு, லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.


latest tamil newsஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி மைக்கேல் பிரிக்ஸ் பிறப்பித்த உத்தரவு: மல்லையா, இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு மற்றும் கடனை திருப்பி செலுத்துவதற்கான திட்டம் குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்துள்ள வழக்குகளில் உத்தரவு வரும் வரை , கடனை திருப்பி செலுத்துவதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elil Arasan Dhani - Melbourne,ஆஸ்திரேலியா
12-ஏப்-202012:03:23 IST Report Abuse
Elil Arasan Dhani மல்லையாவின் திட்டங்களை ஏற்று அசல் தொகையினை வங்கிகள் பெற்றுக் கொண்டு இந்த விளையாட்டை முடிக்கவேண்டும் . இல்லையேல் அவர் லண்டனில் கௌரவமாக தொழில் தொடங்க லண்டன் கோர்ட் அனுமதித்துவிடும் . தவறு செய்வது மனித இயல்பு , அதை மன்னிப்பை ஏற்க மறுப்பது நடப்பு இந்திய அரசின் தவறு அல்லது பழிவாங்கும் படலம் . யாருக்கு தெரியும் இந்திய ஆட்சியாளகளுக்கு கமிசன் கிடைக்கவில்லையோ ?
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
10-ஏப்-202019:16:29 IST Report Abuse
s.rajagopalan எப்போதும் ஜிலு ஜில்லுன்னு இருக்கிற அழகிகள் புடை சூழ வலம் வருபவர்....முகத்தில் சுருக்கம் ...ஒரு சோகம் எல்லாம் தெரிகிற மாதிரி இருக்குது ....நிஜமா ...நடிப்பா ...சொல்லமுடியவில்லை
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
10-ஏப்-202015:28:36 IST Report Abuse
chander அரைச்ச மாவையே அரைக்கிறீங்க சீக்கிரம் அறச்சிமுடியுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X