கொரோனா சூழலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்: ஐ.நா., பொதுச்செயலர் எச்சரிக்கை

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
UNSC, UN, UN Secretary General, terrorist may attack, covid 19, coronavirus, terror attack, dinamalar news, Antonio Guterres, united nations, World Health Organization, ஐநா, பொதுச்செயலாளர், பயங்கரவாதிகள், தாக்குதல், எச்சரிக்கை, கொரோனா, வைரஸ்

ஜெனீவா: கொரோனா சூழலை சாதகமாக பயன்படுத்தி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என ஐ.நா., பொதுச்செயலர் அந்தோணியோ கட்டாரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு குறித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஐ.நா., பொதுச்செயலர் அந்தோணியோ குட்டரஸ் பேசியதாவது: உலகின் ஆரோக்கியம் முதன்மையான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு நாடும் கொரோனாவின் பாதிப்பு மற்றும் பொருளாதாரப் பின்விளைவுகளில் இருந்து விடுபடத் தவித்து வருகிறது. அத்யாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் கூடுதல் நேரம் பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனைகளிலும் இதே நிலைதான்.


latest tamil news


இந்த துயரமான சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பயங்கரவாதிகள் முயற்சிக்கலாம். அரசுகளின் கவனம், நோய்த்தடுப்பில் இருக்கும் நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும். ஒற்றுமையுடன் இந்த பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும். உலக நாடுகள், வேலையின்மை, தொழில்கள் முடக்கம் போன்ற பிரச்னைகளையும், நமது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-ஏப்-202018:38:30 IST Report Abuse
J.V. Iyer பயங்கரவாதிகள் வெளியில் இல்லை. நம்மிடையே தான் உலா வருகின்றனர்.
Rate this:
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி ,இந்தியா
10-ஏப்-202018:08:59 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா இந்தியாவில் டுப்ளிக் மூலம் ஆல்ரெடி ஸ்டார்ட் பண்ணி போய்கிட்டு தான் இருக்கு
Rate this:
Cancel
krishna -  ( Posted via: Dinamalar Android App )
10-ஏப்-202017:03:56 IST Report Abuse
krishna namma sudalai khan avargalidam vandhu pesinsal moorga kootathin latest plan enna eppodhu ena ellam vivarama kidaikkum.Moorga kootathin kingpin namma sudalai khan.Kollai adikka kingpin namma pasi.Kattumaram uyiroda irundha pssikku kingpin irandam idamdhan kidaikkum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X