பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறிய 1.35 லட்சம் பேர் கைது

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் தடையை மீறி வெளியில் சுற்றிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது, 1,25,708 வழக்குகள் பதிவு
curfew, nationwide lockdown, tamil news, tamil nadu news, tn news, curfew extended, கொரோனா, ஊரடங்கு, கொரோனாவைரஸ், வழக்கு, போலீஸ்

சென்னை: தமிழகத்தில், ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் தடையை மீறி வெளியில் சுற்றிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது, 1,25,708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


latest tamil newsஇந்த காலகட்டத்தில், 1,06,539 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.45,13,544 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
10-ஏப்-202016:21:57 IST Report Abuse
kalyanasundaram THESE VEHICLES MUST BE DUMPED IN JUNK YARD AND MAY BE RETURNED AFTER FEW MONTHS. ALL KNOW VERY WELL ABOUT THE CONDITION OF SUCH VEHICLES WHEN DUMPED IN POLICE DUMP YARD
Rate this:
Cancel
10-ஏப்-202014:27:30 IST Report Abuse
Vadivelu Shanmugam சொந்த காரில் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து சொந்த ஊர் செல்ல விரும்புவோரை உறுதிமொழி வாங்கிக்கொண்டு அனுமதிக்கலாமே.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
10-ஏப்-202013:20:09 IST Report Abuse
Chandramoulli Thirunthatha jadangal. Giving bail to those reckless people's are not the proper solution
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X