கொரோனா எதிரொலி: காணொலியில் 'புனித வெள்ளி'

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
good friday, good friday online, prayer online, dinamalar news, church online, jesus christ, can we wish happy good friday, coronavirus, corona, covid 19, கொரோனா எதிரொலி, காணொலி,புனித வெள்ளி, வாடிகன் ஏற்பாடு

வாடிகன்: கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் அனைவரையும் வீட்டுச் சிறையில் வைத்து, அவர்கள் வெளியேற முடியாத படி, கொரோனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.


latest tamil news
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 'புனித வெள்ளி' இன்று அனுசரிக்கப்படும் நிலையில், உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான தேவாலயங்களும் வழிபாட்டுக் கூட்டங்களும் மூடப்பட்டுள்ளன.


latest tamil news
கத்தோலிக்க மதத் தலைமையகமான வாடிக்கனில், புனித வெள்ளிக்கான நிகழ்வுகளில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்பர். கொரோனா அச்சத்தால், இன்று நடக்கும் நிகழ்வுகளில் யாரும் பங்கேற்கக் கூடாது என, வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


latest tamil news
ஆனால், போப் மட்டும் பங்கேற்று எல்லா ஆண்டும் நடக்கும் வழக்கமான நிகழ்ச்சிகளை இந்த ஆண்டு நடத்துவார். அதை மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்தே காணலாம். அதற்காக, வாடிகனின் அதிகாரபூர்வ செய்தி இணையதளத்தில், நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், உலகெங்கும் உள்ள முக்கியமான தேவாலயங்களில் நடத்தப்படும் வழிபாடுகளையும் காணொலி மூலம் காணவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
10-ஏப்-202020:10:07 IST Report Abuse
Amar Akbar Antony எவன்டா சபரிமலையை இழுக்கிறது. ஏன் ஐயப்ப பக்த்தர்கள் அல்லது குருசாமி இல்லை மேளச்சந்நதி சொன்னார்களா கண் தெளியவைப்போம் நடக்க முடியாதவனாய் நடக்க வைப்போம் என்று. ஊரெல்லாம் பணத்தை கொடுத்து கிடைத்தவனை மதம் மாற்றி முலை முடுக்கெல்லாம் கூட்டம்போட்ட கூப்பாடுபோட்டு இளிச்சவாயன் வீட்டில் மிரட்டி கொஞ்சம் பணம்கொடுத்து வருவதல்ல ஐயப்ப பக்தி. உன்னையைப்பற்றி எழுது அனாவசியமாக இழுக்காதே. முதலில் எந்த தேவாலயங்கள் மூடியது என்று தெரிந்துவிட்டு உன்னை பற்றியெழுது.
Rate this:
Cancel
vijay -  ( Posted via: Dinamalar Android App )
10-ஏப்-202018:18:44 IST Report Abuse
vijay .................
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
10-ஏப்-202015:24:44 IST Report Abuse
J.Isaac அண்ணாமலை அவர்களே இயேசு இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் மரித்து உயிர்த்தெழுந்தார். இது சரித்திரம். அவரின் சீரான தோமா கொலை செய்யப்பட்டது சென்னை பரங்கிமலை. அதுவும் சரித்திரம். படைத்தவரை வணங்க வேண்டும். படைப்புகளை அல்ல. அது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. மனம் மாற்றம் தான் முக்கியம்.கிறிஸ்தவ மார்க்கமே அது தான். சிலுவை(இயேசு) யை பற்றிய உபதேசம் அவரை நம்புகிறவர்களுக்கு பலம். நம்பாதவர்களுக்கு அது பைத்தியமாக தெரியும். கொரனோ வந்தும் மாற்றம் இல்லை
Rate this:
10-ஏப்-202018:00:05 IST Report Abuse
Vittalanandசித்திரவதைப்பட்டு கோமா நிலைக்கு போனார். பின்பு மரிக்கும் முன்பு நினைவு வந்து இறந்து போனார். இது என்ன அதிசயம் ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X