பொது செய்தி

இந்தியா

வங்கதேசத்திற்கு கொரோனா ஒழிப்பில் இந்தியா உதவி

Updated : ஏப் 30, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (68)
Share
Advertisement
corona, coronavirus, india, israel, Brazil, brazilian president, jair bolsonaro, Israel, Prime Minister, Benjamin Netanyahu, corona news, Prime Minister, PM Modi, corona outbreak, corona updates, Narendra Modi, covid 19, பிரதமர்மோடி, கொரோனா, கொரோனாவைரஸ், இஸ்ரேல்பிரதமர்நேதன்யாஹூ, பிரேசில்அதிபர்போல்சனோரா, நரேந்திரமோடி, இந்தியா, நண்பர்கள், உதவி,

வங்கதேச பிரதமர் ஷே க் ஹசீனாவுடன் போனில் பேசினேன். அந்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து கேட்டறிந்தேன். அவருக்கும் அவரது நாட்டு மக்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள் தெரிவித்தேன். கொரோனா ஒழிப்பில் வங்கதேசத்துடன் இந்தியா துணை நிற்கும். இது குறித்தும் விவாதித்தோம். இரு நாட்டு உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளது.தனது நண்பர்களா திகழும் நாடுகளுக்கு எப்போதும் உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் கூறியுள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்கா, பிரேசில், இஸ்ரேல் நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்த நிலையில், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனோரா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவும் நன்றி தெரிவித்தனர்.


latest tamil news
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு
இஸ்ரேலுக்கு குளோரோகுயின் மருந்தை அனுப்பி வைத்த எனது நண்பர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இஸ்ரேல் குடிமக்கள் அனைவரும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு
உலகளாவிய தொற்றை எதிர்த்து, நாள் இணைந்து போராடுவோம். நமதுநண்பர்களுக்கு தேவையான உதவியை எப்போதும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. இஸ்ரேல் மக்கள் நலமுடனும் ஆரோக்கியமுடனும் வாழ வேண்டி கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனோரா டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியவுடன் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்ய உதவிய பிரதமர் மோடிக்கு எங்களின் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.


latest tamil news
இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:
அதிபர் ஜெயிர்போல்சனோராவுக்கு நன்றி. இந்த சவாலான நேரத்தில்,முன் எப்போதையும் விட இந்தியா பிரேசில் ஒத்துழைப்பு வலுப்பெற்றுள்ளது. கொரோனாவுக்கு எதிரான மனிநேய போருக்கு , தனது பங்கை அளிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
10-ஏப்-202018:15:08 IST Report Abuse
Dr Kannan மோடிஜி மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டார். ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி பண்ணுவதற்கு முன் இந்தியாவுக்கு தேவையான அளவு இருக்கின்றதா என்று மக்களுக்கு தெரிவியுங்கள் தேவைக்கு அதிகமாக இருந்திருந்தால் ஏன் ஏற்றுமதியை தடை செய்தீர்கள்? டிரம்ப் பயமுறுத்திய உடன் ஏற்றுமதி தடையை நீக்கியது ஏன்? மக்களை மதித்து உண்மையை வெளிப்படுத்துங்கள். அதை விட்டுவிட்டு பன்னாட்டு விளம்பரம் தேடவேண்டாம்
Rate this:
NATARAJAN - Coimbatore,இந்தியா
10-ஏப்-202019:33:18 IST Report Abuse
NATARAJANஇன்று வரை ஹைட்ராயூஎன் மூன்று கொடியே இருபத்தி எட்டு லட்சம் கையிருப்பு உள்ளது. ஒரு சில நாளேடுகள் ட்ரம்பின் பேச்சை திரித்து மிரட்டியதாக செய்தியை வெளியிட்டு உள்ளது. ட்ரம்பின் பேச்சை கேளுங்கள், என்ன வேண்டினார் என புரியு. அமெரிக்க மக்களை காப்பாற்ற தங்கள் உடனாக ஐரோகியின் மருந்தினை அனுப்பிவைக்க நண்பன் என்ற முறையில் வேண்டுகிறேன். என தா கேட்டாரோ ஒழிய, மிரட்டும் வகையில் கேட்கவில்லை. ஒன்றும் மட்டும் தெரிந்துகொள். ஆதாரமற்ற செய்திகளை நம்பிக்கொண்டு பிதற்றுவதை நிறுத்துங்கள், மனிதாபிமானத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்....
Rate this:
NATARAJAN - Coimbatore,இந்தியா
10-ஏப்-202019:37:40 IST Report Abuse
NATARAJANஇந்தியா, இஸ்ரேல், பிரேசில், இலங்கை என பல்வேறு நாடுகளுக்கு ஹைட்ரொகிவீன் மருந்தினை அனுப்பி வைத்துள்ளது, புரிந்து கொள்ளாமல் சில நாடெழுக்களின் பொய் எழுத்துக்களை படித்துவிட்டு டிரம்ப் மிரட்டினார் என நம்மை நாமே தாழ்த்திக்கொள்வது நக்கபிட்குரியது. மனித நேயத்தில் இந்தியா முதலிடம்....
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
10-ஏப்-202020:05:32 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்காதில இருக்கிற அந்த பூவை கொஞ்சம் தட்டி விடுங்கள்...
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
10-ஏப்-202018:11:42 IST Report Abuse
svs //....தவறு. மருந்து தொழிற்சாலைகள் ....//....மருந்தில் API மற்றும் formulation என்று உண்டு....சில கம்பனிகள் சிக்கிமில் formulation தயாரிப்பு செய்கின்றன ....மற்றபடி மருந்து தயாரிப்பு குஜராத் , மகாராஷ்டிரா , ஆந்திர மற்றும் வேறு இடங்களிலும் உண்டு ....நேற்று குஜராத் முதல்வர் அறிவித்த படி மூன்று கம்பனிகள் , ZYDUS cadila , Torrent மற்றும் Alembic அமெரிக்காவிற்கு மருந்து ஏற்றுமதி செய்யும் ...
Rate this:
Cancel
Sanjay - Chennai,இந்தியா
10-ஏப்-202017:52:32 IST Report Abuse
Sanjay //தனி விமானம் மூலம் சீனாவில் இருந்து கொரோனா வைரஸை அழைத்து வந்தவர் யார்? சீனாவில் இருந்து வந்தவர்களை தனிமை படுத்தி இருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? இந்தியாவின் முதல் நோய் தோற்று சீனாவில் இருந்து வந்த கேரளா மாணவிக்கு தானே வந்து இருந்தது../// மூளை இல்லாத அப்பாவி. உங்களுக்கு எல்லாம் மூளை எப்போவும் வேலை செய்யாது என்பதற்கு நீ எழுதிய கருத்தே சாட்சி. அடே கூறு கெட்ட கூக்காரு, ஊஹனில் இருந்து வந்தவர்களையெல்லாம் டெல்லி பக்கத்தில் 28 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு கொரோனா அறிகுறிகள் தென்பட்டவர்களை குணமாக்கி தான் அனுப்பியுள்ளனர். முட்டாள் தனமாக முடிவெடுக்க மத்திய அரசு ஒன்றும் தப்பிலி கிடையாது
Rate this:
Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா
10-ஏப்-202019:01:03 IST Report Abuse
Abbavi Tamilanபிறகு எப்படி ஜனவரி 30 ம் தேதியே ஸீனாவில் இருந்த வந்த மாணவிக்கு கொரோனா வந்தது, அவருக்கு இந்தியாவில் தான் கொரோனா தோற்று பரவிற்று என்று சொல்கிறாயா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X