கொரோனா தாக்கம்; ‛ஷூ' பிரியர்கள் கவனத்துக்கு...!

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Shoe, Coronavirus, Corona, COVID-19, Doctors, Experts, Health, Corona spread, ஷூ, கொரோனா, வைரஸ், ஒரே, காலணி, பயன்படுத்துங்கள்

லண்டன்: கொரோனா பரவும் இந்த காலத்தில் ஒரே காலணியை மட்டுமே பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் கொரோனா பரவும் அளவைக் குறைக்க முடியும் என்றுள்ளனர்.

பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி அந்நாட்டில் மிகப் பிரபலம். இத்தொலைக்காட்சியில் கோவிட் -19 தடுப்பு குறித்த நிகழ்ச்சியன 'ஹவ் க்ளீன் இஸ் யுவர் ஹவுஸ் ?' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் ஒரு பிரிட்டன் தம்பதி ரப்பர் சோல் கொண்ட ஷூ அணிந்து வெளியே செல்கின்றனர். சாலையில் கீழே கிடக்கும் பொருட்களை எல்லாம் மிதித்துவிட்டு திரும்ப வீட்டுக்குள் வருகின்றனர்.


latest tamil news


இதனால் கோவிட்-19 வைரஸ் வீட்டில் உள்ளவர்களுக்குப் பரவுகிறது. அடுத்தடுத்து காய்ச்சல் ஏற்படுகிறது. ஆகவே ஷூக்களை அடிக்கடி மாற்றக்கூடாது. வீட்டுக்கு வெளியே மட்டுமே விடவேண்டும் என்ற கருத்துடன் குறும்படம் ஓடி நிறைவடைகிறது. பிரிட்டன் மருத்துவ விஞ்ஞானிகள் உலக மக்கள் அனைவரும் தங்கள் காலணிகளை வீட்டுக்கு வெளியே தூரத்திலேயே விடவேண்டும் என கூறுகின்றனர். ஆகவே நீங்கள் ஷூ பிரியராக இருந்தால் கொரோனா பரவும் இந்த காலகட்டத்தில் ஒரு ஜோடி ஷூவுக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-ஏப்-202010:44:04 IST Report Abuse
skv srinivasankrishnaveni NAMMA THAMILNAADDIN VEPPATHTHUKKU THEVAIYEILEENGKA SIRUKULANDHAIKALUKU SACK AND SHOES POTTUTTU AVAA KAALKALIN VALARCHCHIYEPAADHIKKUTHU WESTERN COUNTRIES LE KULIR ADHIKAM BUT IN OUR PLACE IT ONLU SHOW
Rate this:
Cancel
10-ஏப்-202019:12:00 IST Report Abuse
Chandrasekaran Kuppusamy This is what our ancestors have insisted in those days. In fact, our ancestors were great and genius. such practices (namasthe, leaving shoes outside and washing after outdoor visit etc.) are now being appreciated, accepted and followed world all over. we are proud to be Indians.
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
10-ஏப்-202017:36:58 IST Report Abuse
Pannadai Pandian ஷூ அணிபவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் காலை வெந்நீரில் பத்து நிமிடங்கள் வாட்டர் டப்பில் வைத்து பின் சோப் போட்டு நன்கு கழுவ வேண்டும். ஷூ அணிவதால் காலில் இறுக்கம் ஏற்பட்டு வியர்வை போன்றவற்றால் Fungas பரவுகிறது. அது விரல் இடுக்குகளிலும் விரல்களின் அடியிலும் அதிகம் பரவ வாய்ப்புகள் உண்டு. முடிந்த வரை வீட்டுக்கு வந்த பின், பிறகு வெளியே செல்லும் பொது செருப்பு அல்லது ஸ்லீப்பர் அணிந்து செல்ல வேண்டும். இதனால் காற்றோட்டம் இருக்கும். வீட்டில் இருக்கும் போது வெறுங்காலில் இருக்கவும். லெதர் ஷூவை வெய்யிலில் காய போடவும் ஸ்போர்ட்ஸ் ஷூவை அடிக்கடி வாஷ் செய்யவும். ஒரு நாளைக்கு ஒரு சாக்ஸ் உபயோகிக்கவும், பின் அதனை வாஷ் செய்யவும். இப்ப நான் கொடுத்த டிப்ஸ் சை அழகாக கோட் சூட் போட்டுக்கிட்டு அரை குறை ஆங்கிலத்தில் இழுத்து உடைத்து பேசினால் ஒரு லட்சம் கிடைக்கும், அதுக்கெல்லாம் யாராவது கூப்பிடணுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X