பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஈரோடு நபர் வீடு திரும்பினார்

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
கொரோனா, கொரோனாவைரஸ்,ஈரோடு, திருச்சி, அரசு மருத்துவமனை, சிகிச்சை, டாக்டர்கள், நலம், Coronavirus, Corona, COVID-19, Erode, Tamil Nadu, Trichy, Covid-19 patient, Trichy hospital, Health, Government hospital, Erode patient, TN news, Corona news, Corona updates, TN fights corona, India

திருச்சி: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த ஈரோட்டை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பினார். இவரை பத்திரமாக 108 வேனில் ஏற்றி அலுவலர்கள் அனுப்பி வைத்தனர்.

ஈரோட்டை சேர்ந்த 26வயது மதிக்கத்தக்க வாலிபர், கடந்த மாதம் 22ம் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அவர் கொரோனா அறிகுறியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.


latest tamil news





இதனையடுத்து அவர் குணமடைந்ததை தொடர்ந்து இன்று(ஏப்.,10) வீடு திரும்பினார். மருத்துவமனையில் இருந்து கிளம்பிய அவரை, டாக்டர்கள் கைதட்டியும், பழங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்தும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் சொந்த வீட்டிற்கு சென்றார். கிளம்பும் முன்னர் டாக்டர்களுக்கு, அந்த வாலிபர் நன்றி தெரிவித்து கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11-ஏப்-202008:03:44 IST Report Abuse
skv srinivasankrishnaveni டிப்தீரியாவின் உச்சக்கட்டமே தான் இந்த கொடூரம் தான் ஒருகாலத்தில் இந்தநோய் ரொம்பவே அதிகம் கொரோனா என்பது என் எண்ணம் தொண்டை அடைப்பான் அம்மை என்று .அந்தகாலத்துலே சொல்லுவா தொண்டை அடைப்பனம்மை வந்தால் பிழைக்கமுடியாதுன்னு என் உறவிலேயே சிலமரணங்கள் பார்த்திருக்கேன் , நான் சினவளா இருக்கும்போது இந்த நோய்வந்தால் தலைக்கு ஜாலம் விடும் வரை தனியாவே தான் வச்சுருப்பா கண்களீல் நீர் கொட்டும் பேசவேமுடியாது மார்புலே கபம் கட்டும் முழிச்சுத்திணறல் இருக்கும் ஜூரமும் அதிகம் இருக்கும் அப்போது வேப்பிலையை பரத்தி அதன்மீது தான் படுக்கவைப்பாங்க தொற்றும் அபாயமும் அதிகம் அதேபோல தான் இந்த கொரோனாவானுக்கு அடையாளம்கலிருக்குது அதனால் சொல்றேன் தீர்க்கமான முடிவு இல்லீங்க இந்த என் அனுமானம்
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
10-ஏப்-202021:05:17 IST Report Abuse
S. Narayanan இவ்வுலகம் உங்களை விட விரும்பவில்லை என தெரிகிறது.
Rate this:
Cancel
10-ஏப்-202020:13:56 IST Report Abuse
Ram pollachi வாழ்த்துக்கள் என்ன மருந்து கொடுத்து இவரை காப்பாற்றினீர்கள். முதல்வர் மற்றும் பொது காப்பீட்டு திட்டத்தில் சீன வைரஸ் செலவுகளை திரும்ப பெற முடியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X