பொது செய்தி

இந்தியா

பஞ்சாபில் மே 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19, பஞ்சாப், ஊரடங்கு, அமிர்தசரஸ்,  அமரீந்தர்சிங், corona, coronavirus, lockdown, covid-19, Punjab, India, Punjab government, Lockdown, Curfew, Amarinder Singh, Punjab CM, CHIEF MINISTER, Corona updates, Corona outbreak, India fights corona, Corona in punjab

அமிர்தசரஸ்: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பஞ்சாப் மாநிலத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கை மே 1ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்.,14 வரை, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராததால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தன. ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை ஏப்., 30 வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது.


latest tamil news


இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கை மே 1ம் தேதி வரை நீட்டிப்பது என அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில், தற்போது வரை 101 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் குணமாகியுள்ள நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஏப்-202018:56:37 IST Report Abuse
ஆப்பு டில்லிலேருந்து ரயில்கள் இயக்கப்பட்டால் உங்க ஊருக்குள்ளே விடுவீங்களா?
Rate this:
Cancel
10-ஏப்-202018:55:29 IST Report Abuse
ஆப்பு சோறு, தண்ணி குடுக்க முடிஞ்சா ஓக்கே... 2021 வரைகூட ஊரடங்கு போட்டுரலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X