ஐரோப்பாவில் அதிகரிக்கும் கொரோனா: உலகசுகாதார நிறுவனம் கவலை

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020
Share
Advertisement
corona, coronavirus, Europe, WHO, covid-19, corona in Europe, covid-19 in Europe, coronavirus in Europe, corona update, corona cases, corona deaths, fight against corona, கொரோனா, உலகசுகாதாரநிறுவனம், ஐரோப்பா,

வாஷிங்டன்: ஐரோப்பாவில் 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் மரியா வன் கெர்கோவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையையும், அது இரட்டிப்பாக அதிகரிப்பது குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போதைய நிலையில், 3 அல்லது நான்கு நாட்களில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து வருகிறது. உலகளாவிய நோய் தொற்றை கண்டுபிடிக்க இன்னும் சோதனைகளை அதிகபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X