பொது செய்தி

இந்தியா

திருவிழாக்களுக்கு அனுமதி கூடாது: மத்திய அரசு அறிவுரை

Updated : ஏப் 11, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
கொரோனா, கொரோனாவைரஸ், திருவிழா, உள்துறைஅமைச்சகம், மாநில அரசு, யூனியன்பிரதேசம், எல்லை,

புதுடில்லி: ஊரடங்கு காலத்தில், எந்த விழாக்களுக்கும் அனுமதி தரக்கூடாது என அனைத்து மாநிலஅரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஏப்., 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.


latest tamil newsஇந்நிலையில் உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புனியா சலிலா ஸ்ரீவத்சவா கூறுகையில், ஏப்ரல் மாதத்தில் பண்டிகை வரும் நிலையில், எந்த திருவிழாக்களுக்கும் அனுமதி கூடாது. ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை மாநில அரசுகள் முழுமையாக உறுதி செய்ய வேண்டும். இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - வங்கதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது ஊடுருவல் ஏதும் இல்லாமலும், எல்லைப்பகுதியில் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
10-ஏப்-202022:08:43 IST Report Abuse
Matt P மத்தியிலும் அமைச்சர்கள் விழாக்கள் நடத்த தடை விதித்திருக்கிறது என்று சொல்லலாம் என்றாலும், செயலர்களை வைத்து அறிக்கை விட ஆரம்பித்து விட்டார்கள். அப்புறம் மசூதி, சர்ச் ஆளுங்க எல்லாம் கோபிச்சுக்கிட்டு இந்த ஆட்சி என்க மதத்துக்கு விரோதி ...அப்புறம் தேர்தல் நேரத்தில கெடுத்துபுடுவாங்களே....உட்துறை மந்திரி தப்பிச்சாரு ...அவரு பேரு என்ன அமித்ஸாவா?
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
10-ஏப்-202020:40:31 IST Report Abuse
Ray அமாவாசையும் சித்ரா பவுர்ணமியும் ஒன்றல்ல
Rate this:
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
10-ஏப்-202020:04:07 IST Report Abuse
Subburamu Krishnaswamy Why West Bengal government is allowing to mosques on Friday prayers? Already the holy shrines in Mecca Madina were closed for prayers, is it WB mosques are more holy places than Mecca?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X