பொது செய்தி

இந்தியா

டிரெண்டிங்கில் உலகின் சிறந்த முதல்வர் யார்?

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (79)
Share
Advertisement
Twitter, trending, Twitter trending, CM, Best CM, Twitter trends, சிறந்த, முதல்வர்

புதுடில்லி: டுவிட்டரில் உலகின் சிறந்த முதல்வர் யார்? என '#BestCMOfTheWorld' என்ற ஹேஸ்டாக்கில், ஒவ்வொருவரும் தங்கள் மாநில முதல்வர்கள் குறித்து பதிவிட, அந்த ஹேஸ்டாக் டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.


latest tamil newsகொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. மத்திய அரசு மட்டுமன்றி மாநில அரசும் கொரோனாவை ஒழிக்க போராடி வருகின்றன. இந்நிலையில், டுவிட்டரில் உலகின் சிறந்த முதல்வர் யார்? என பலரும் தங்கள் மாநில முதல்வர்களின் செயல்பாடுகள் குறித்து '#BestCMOfTheWorld' என்ற ஹேஸ்டாக்கில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. பலர் தங்கள் மாநில முதல்வரை, பிற மாநில முதல்வர்களுடன் ஒப்பிட்டும் கருத்துக்களை பதிவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
15-ஏப்-202010:58:20 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga எடப்பாடியார் மிக அருமையாக தமிழகத்தை வழி நடத்தி செல்கிறார். விவசாய குடும்ப பின்னணி கொண்ட அவர், குடிமராமத்து வேலைகள், சாலை மராமத்து, விரைந்து முடிவெடுக்கும் திறன், தண்ணீர் மேம்பாடு, போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்குகிறார். தற்போது கோறானோ நோய் தடுப்பு நடவடிக்கைகளை வெகு சிறப்பாக அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டு செயல் படுத்தி வருகிறார். இத்தனைக்கும் எதிர்க்கட்சி மட்டுமின்றி பல புல்லுருவிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்தாலும் நன்கு சமாளித்து சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். சந்தேகமின்றி எடப்பாடியார் தான் சிறந்த முதல்வர்.
Rate this:
Cancel
Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
14-ஏப்-202012:01:54 IST Report Abuse
Chowkidar Modikumar EPS சூழ்நிலையால் முதல்வர் ஆனாலும் இப்போது பட்டை தீட்டிய வைரமாக எதார்த்தமான நபராக நாடு நலன் என்று வரும் போது முழு தேச பக்தனாக முதல்வராக முதன்மை வகிக்கிறார். யோகி , தலை சிறந்த தேசபக்தர். தான் வகிக்கும் முதல்வர் பணியை புனிதமான பணியாக பாவித்து தேச நலனை பாதுக்காக்கும் தலை சிறந்த நிர்வாகி, 2030 க்கு பிறகு அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு நாட்டை பிரதமராக ஆள போகும் மற்றொரு பிரமாண்ட தேசபக்தர் யோகி ஆதியநாத்.
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
14-ஏப்-202010:14:44 IST Report Abuse
karutthu அவரவர் மாநில முதல்வர்கள் அவரவர்களுக்கு சிறந்தவர் .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X