பொது செய்தி

இந்தியா

எல்லையில் அதிக கவனம்:அமித் ஷா உத்தரவு

Updated : ஏப் 10, 2020 | Added : ஏப் 10, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், எல்லையில் கவனமாக இருக்க வேண்டும் என எல்லைப் பாதுகாப்பு படைக்கு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். நாட்டின் எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உயரதிகாரிகள் உடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா 'வீடியோ கான்பரன்சிங்' மூலமாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் எல்லையில் அதிக கவனம் தேவை என
Amit Shah, BSF, Lockdown, Curfew, HM shah, Home Minister, Border Security Force, Coronavirus, Corona, COVID-19, Corona outbreak, Pakistan, Bangladesh, India- Pak border, India-Bangla border,அமித்ஷா,பிஎஸ்எப்,உத்தரவு

புதுடில்லி: நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், எல்லையில் கவனமாக இருக்க வேண்டும் என எல்லைப் பாதுகாப்பு படைக்கு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உயரதிகாரிகள் உடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா 'வீடியோ கான்பரன்சிங்' மூலமாக ஆலோசனை நடத்தினார்.


latest tamil news




இந்நிலையில் எல்லையில் அதிக கவனம் தேவை என எல்லைப் பாதுகாப்பு படைக்கு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். பாக்., வங்கதேச எல்லைகள் மற்றும் வேலியிடப்படாத பாக்., எல்லைகளில் துணை ராணுவம் கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா விழிப்புணர்வை கிராம மக்களிடம் எல்லை பாதுகாப்பு படையினர் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
10-ஏப்-202022:38:04 IST Report Abuse
அசோக்ராஜ் தோற்றுப்போன உள்துறை அமைச்சர். நீங்க இனிமே வயசுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன? 300க்கும் மேல் MPக்களோடு இரண்டாம் முறை தொடர் ஆட்சி கொடுத்த மக்களை மறந்து விட்டு மூர்கன்களுக்கு சாமரம் வீசும் மஹாத்மாக்கள் ராஜினாமா செய்து விட்டு மூர்கன் ஓட்டில் ஆட்சிக்கு வர முயற்சி செய்யலாம். ஹிந்துக்களை வஞ்சிக்க வேண்டாம். எல்கையாம் பாதுகாப்பாம்.
Rate this:
Cancel
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது - வாழ்க தமிழ்",இஸ்ல் ஆப் மேன்
10-ஏப்-202021:46:54 IST Report Abuse
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது அமித் சா அவர்களே நீங்கள் தான் உள்துறை மந்திரி நீங்கள் யாருக்கு சொல்லுகிறீர்கள் உசார் என்று
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
10-ஏப்-202021:35:20 IST Report Abuse
தாண்டவக்கோன் அமித் ஷா மான் கராத்தேக்கு ரொம்ப பேமஸ்
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
10-ஏப்-202022:18:37 IST Report Abuse
Vijayஜாமினில் வந்திருக்க போல .. ரெண்டு நாளா ஆளை காணோம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X