சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சியில் டாக்டர் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி

Updated : ஏப் 12, 2020 | Added : ஏப் 12, 2020 | கருத்துகள் (71)
Share
Advertisement
doctor, coronavirus, Thiruchirapalli, Covid 19 patient,  Trichy Government Hospital, Trichy, திருச்சி

திருச்சி: திருச்சியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்ற நபர் டாக்டர்கள் மீது எச்சில் துப்பியதையடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்ததுடன், டாக்டர் மீது எச்சில் துப்பி, மாஸ்க்கை வீசி எறிந்துள்ளார்.


latest tamil news




இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த நபர் மீது போலீசார், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொரோனா நோயைப் பரப்ப முயன்றது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.M.Muthu - Guangzhou,சீனா
19-ஏப்-202014:12:04 IST Report Abuse
R.M.Muthu இவனையெல்லாம் வச்சி செய்யணும்
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
17-ஏப்-202007:58:14 IST Report Abuse
skv srinivasankrishnaveni சைக்கோவா இந்த சைத்தான். சும்மா விடாதீங்க அவன் வாயிலேயே நன்னா அடிங்கய்யா திமிருப்பிடிச்சவன்
Rate this:
Cancel
ஒளரங்கசிப் - Tel Aviv,இஸ்ரேல்
13-ஏப்-202000:59:35 IST Report Abuse
ஒளரங்கசிப் இவன் சரியாகத்தான் thuppi இருக்கிறான் , துப்புக்கெட்ட அரசை துப்பித்தான் எதிர்ப்பைக்காட்டவேண்டும்.
Rate this:
skanda kumar - bangalore,இந்தியா
18-ஏப்-202000:12:59 IST Report Abuse
skanda kumarஅரசை துப்புங்கள். டாக்டரை துப்ப சொல்வது அமைதி மார்க்கத்தின் அறிவுரையா? இண்டோர், டெல்லி, இங்கெல்லாமும் இதே பிரச்சினை....
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
19-ஏப்-202008:26:00 IST Report Abuse
பெரிய ராசு அந்த மருத்துவர் என்னடா உங்களை பண்ணினான் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X