அரசியல் செய்தி

தமிழ்நாடு

என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது: கமல்

Updated : ஏப் 12, 2020 | Added : ஏப் 12, 2020 | கருத்துகள் (94)
Share
Advertisement
சென்னை: என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்கள். என மக்கள் நீதிமையம் கட்சி தலைவர் கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். வறுமையில் வாடும் ஏழைமக்களுக்கு தனியார் அமைப்புகள் நேரடியாக உதவி செய்வதற்கு தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உதவி செய்ய நினைப்பவர்கள், முதல்வர் நிவாரண நிதிக்கு

சென்னை: என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்கள். என மக்கள் நீதிமையம் கட்சி தலைவர் கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.latest tamil newsவறுமையில் வாடும் ஏழைமக்களுக்கு தனியார் அமைப்புகள் நேரடியாக உதவி செய்வதற்கு தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உதவி செய்ய நினைப்பவர்கள், முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பும்படியும், உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


latest tamil newsஇதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மக்கள்நீதிமையம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:dir="ltr">அண்டை மாநிலங்கள் சில COVID19உடன் போராட தனியார்,இளைஞர்,ஓய்வு பெற்ற மருத்துவர் எனப்பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள்.This is no time for commision or omission.People are watching pic.twitter.com/wKegjobyKE
— Kamal Haasan (@ikamalhaasan) April 12, 2020


Advertisement
வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AXJ - Chennai,இந்தியா
17-ஏப்-202022:39:33 IST Report Abuse
AXJ காமனுக்கு செய்வினை வச்சிருக்குங்க. தகடை எங்க புதைத்து வச்சிருக்கானு கண்டு பிடிக்க முடியலை அவரால உளறலை நிறுத்தமுடியாது அவரு உளறலை நிறுத்தினால் மூளை கலங்கிடும் இப்படியே விட்டுடுங்கோ பிழைத்து போகட்டும் ப்ளீஸ்
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
13-ஏப்-202017:00:22 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan உதவி என்ற பெயரில தென் மாவட்டங்களில் உணவளித்து மக்களை மதம் மாற்றுகின்றனர். இவரும் மதம் மாற்றத்துக்குத்தான் உழைக்கிறார்
Rate this:
Cancel
பாலசுப்பிரமணியன் அ அந்த கவலை இலவசமாக உணவை ஏழைகளுக்கு அளிப்பவர்களுக்குத் தான். உங்களுக்கு அல்ல. "நுணலும் தன் வாயால் கெடும்" என்பது பழமொழி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X