இந்தியாவில் ஒரேநாளில் 905 கொரோனா, 51 பேர் பலி

Updated : ஏப் 13, 2020 | Added : ஏப் 13, 2020 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில், 905 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர் . கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
India, covid-19, coronavirus, corona, death, health ministry, corona update, corona deaths, corona toll, fight against corona, corona in India, covid-19 in India, coronavirus in India, India fights coronavirus, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம், கோவிட்-19,

புதுடில்லி: கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில், 905 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர் . கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,352 ஆக அதிகரித்துள்ளது. அதில், 980 பேர் குணமடைந்துள்ளனர். 324 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 8,048 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S....lai - CIT ,இந்தியா
13-ஏப்-202012:16:13 IST Report Abuse
S....lai நமது இந்தியமக்களுக்கு விழிப்புணர்வைவிட பொறுப்புணர்வு அவசியம் தேவை , மேலும் பரவாமல் நமது சந்ததிகளை காக்க .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X