இந்திய நிறுவனங்களை வெளிநாடுகள் கையகபடுத்தும் நிலை: ராகுல்| Rahul asks govt to protect domestic industries from foreign takeovers | Dinamalar

இந்திய நிறுவனங்களை வெளிநாடுகள் கையகபடுத்தும் நிலை: ராகுல்

Updated : ஏப் 13, 2020 | Added : ஏப் 13, 2020 | கருத்துகள் (170) | |
புதுடில்லி : கொரோனா பாதிப்புள்ள நிலையில், இந்திய நிறுவனங்களை, வெளிநாட்டு நிறுவனங்கள் கையகபடுத்த மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: பொருளாதார மந்த நிலை காரணமாக, பல இந்திய நிறுவனங்கள், கையகபடுத்துப்படுவதற்கான, கவர்ச்சிகரமான இலக்குகளாக மாறியுள்ளது. தேசிய அளவிலான பிரச்னை நிலவும் இந்த
Congress, Rahul, Rahul Gandhi, domestic industries, domestic firm, takeovers, foreign industries, lockdown, curfew, corona lockdown, covid-19 lockdown, coronavirus lockdown, India fights corona, காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி : கொரோனா பாதிப்புள்ள நிலையில், இந்திய நிறுவனங்களை, வெளிநாட்டு நிறுவனங்கள் கையகபடுத்த மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: பொருளாதார மந்த நிலை காரணமாக, பல இந்திய நிறுவனங்கள், கையகபடுத்துப்படுவதற்கான, கவர்ச்சிகரமான இலக்குகளாக மாறியுள்ளது. தேசிய அளவிலான பிரச்னை நிலவும் இந்த நேரத்தில், எந்தவொரு இந்திய நிறுவனத்தையும், வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.


latest tamil news
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X