பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் இரண்டு அரசு டாக்டர்களுக்கு கொரோனா

Updated : ஏப் 13, 2020 | Added : ஏப் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
covid 19, coronavirus, tamil news, tamil nadu news, tn news, coimbatore news, 
கோவை, அரசுடாக்டர்கள், கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19,

கோவை: கோவையில் அரசு முதுகலை பயிற்சி டாக்டர்கள் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பயிற்சி டாக்டர்கள் இரண்டு பேருக்கு நேற்று முன்தினம்(ஏப்.,12) கொரோனா அறிகுறி ஏற்பட்டது. இதனையடுத்து, நேற்று அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று முடிவு வந்ததில், அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதியானது.


latest tamil news


இதனையடுத்து கோவை இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் இருந்த மற்ற டாக்டர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
David DS - kayathar,இந்தியா
13-ஏப்-202022:30:54 IST Report Abuse
David DS கிருமி நாசினி சுரங்க பாதை அமைத்த அந்த திருப்பூர் கலெக்ட்டர் டாக்டர் ஒரு அதி மேதாவி. சாதாரண சளியை கூட தடுக்க லாயக்கற்ற ஒரு அமைப்பு அது. இது டாக்ட்டருக்கு படித்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கூட தெரியாமல் என்னென்னமோ பண்ணி நேரம், பணம், மனித உழைப்பு எல்லாத்தையும் வீணடிச்ச்சு, அதை மத்த எல்லா இடத்துலயும் காப்பி அடிச்சி, அதுக்கு நிதியமைச்சர் பாராட்டு தெரிவிச்சி, .............. முடியலை சாமி உங்க நிர்வாக திறமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X