பொது செய்தி

தமிழ்நாடு

9ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: 8 சிறுவர்கள் கைது

Updated : ஏப் 13, 2020 | Added : ஏப் 13, 2020 | கருத்துகள் (55)
Share
Advertisement
crime, rape, crime news, tamil news, tamil nadu news, tn news, coimbatore news,
கோவை, மாணவி, பலாத்காரம், சிறுமி, மாணவர்கள், கைது, போலீஸ்

கோவை: கோவையில் 9 ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த சக மாணவர்கள் 4 பேர் உட்பட 8 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை, சிங்காநல்லூர் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் படிக்கும் 9 ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பெற்றோர், மாணவியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில், மாணவி கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரணை நடத்தினர்.


latest tamil news



அதில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், உடன் படிக்கும் மாணவர்கள் 4 பேர் மற்றும் அவர்களது நண்பர்கள் 4 பேர் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இது குறித்து பெற்றோர், போலீசில் அளித்த புகாரின் பேரில், 8 மாணவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
14-ஏப்-202013:04:08 IST Report Abuse
Dr.T.Senthilsigamani குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் தர வேண்டும்.இதனை விரைவு நீதிமன்றங்கள் மூலமாக செய்திட வேண்டும்
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
13-ஏப்-202021:24:01 IST Report Abuse
Matt P பெண்ணும் ஆண்களும் உடன்படிக்கும் மாணவர்கள், இதில் எங்கே கற்பழிப்பு.? பெண்ணும் விரும்பியிருக்கிறார். அந்த ஆண்களும் விரும்பியிருக்கிறார்கள். பொம்பிளைகளை கட்டுப்பாடோடு வளர்த்து, ஏதவாது பிரச்னை என்றால் பெற்றோர்களோடு பேசும்படி செய்திருக்க வேண்டும். ஆன் பிள்ளைகளும் கட்டுப்பாடோடு வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். மruத்துவரை போய் பார்த்திருக்காவிட்டால் அந்த பெண் பிள்ளையின் பழக்கம் தொடர்ந்திருக்கும். அந்த வயது அப்படிப்பட்ட வயது. பெற்றோர்கள் மாணவ பருவத்தின் நடத்தைகளை கண்காணிப்பது அவசியம். ...இளங்கன்று பயம் அறியாது. பின்விளைவுகளையும் அறியாது.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-ஏப்-202021:03:19 IST Report Abuse
Natarajan Ramanathan 1968லேயே ஒரு பெண் தனக்கு குழந்தை பிறந்த பிறகுதான் தன்னைக் கெடுத்த அயோக்கியனை காட்டிக்கொடுத்தார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X