9ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: 8 சிறுவர்கள் கைது| Tamil Nadu: Class 9 girl raped, 8 boys held | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

9ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: 8 சிறுவர்கள் கைது

Updated : ஏப் 13, 2020 | Added : ஏப் 13, 2020 | கருத்துகள் (55)
Share
crime, rape, crime news, tamil news, tamil nadu news, tn news, coimbatore news,
கோவை, மாணவி, பலாத்காரம், சிறுமி, மாணவர்கள், கைது, போலீஸ்

கோவை: கோவையில் 9 ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த சக மாணவர்கள் 4 பேர் உட்பட 8 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை, சிங்காநல்லூர் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் படிக்கும் 9 ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பெற்றோர், மாணவியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில், மாணவி கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரணை நடத்தினர்.


latest tamil news



அதில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், உடன் படிக்கும் மாணவர்கள் 4 பேர் மற்றும் அவர்களது நண்பர்கள் 4 பேர் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இது குறித்து பெற்றோர், போலீசில் அளித்த புகாரின் பேரில், 8 மாணவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X