பாக்.கில் சிறுபான்மையினருக்கு உணவு, நிவாரணம் மறுப்பு:

Updated : ஏப் 14, 2020 | Added : ஏப் 14, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
pakistan minorities, pakistan, coronavirus, covid 19, corona relief, 
பாக்.,சிறுபான்மையி்ர உணவு, நிவாரணம் மறுப்பு

வாஷிங்டன்: பாகிஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையின மக்களுக்கு உணவு, நிவாரண உதவி மறுக்கப்பட்டு வருவதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது.

பாகிஸ்தானி்ல் கொரோனாவுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப். எனப்படும் சர்வதேச மதசுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையினர் உள்ள பகுதிகளில் உணவு, நிவாரணம் மறுக்கப்படுகிறது.


latest tamil newsகுறிப்பாக கராச்சியில் ஊரடங்கால் முடங்கியுள்ள சிறுபான்மையினர் உணவுக்கு வழியின்றி பசியால் வாடுகி்ன்றனர்.இவர்களுருக்கு தன்னார்வலர்கள், மற்றும்அரசுசாரா தொண்டு நிறுவனம் மூலம் உதவிட முயற்சித்தாலும் அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ayappan - chennai,இந்தியா
14-ஏப்-202017:10:43 IST Report Abuse
Ayappan UN , WHO எல்லாம் என்ன செய்துகொண்டுஇருக்கிறது ???
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
14-ஏப்-202015:04:53 IST Report Abuse
r.sundaram சிஏஏ வுக்கு எதிராக களம் இறங்கியவர்கள் இதை கவனிக்க வேண்டும். சி ஏ ஏ ஏன் கொண்டுவரப்பட்டது என்பதற்கு இந்த செய்தியே பதில் கூறும்.
Rate this:
Cancel
Karthick Madurai - Madurai,இந்தியா
14-ஏப்-202014:46:59 IST Report Abuse
Karthick Madurai இப்போது இங்கிருக்கும் திமுக விசிக காங்கிரஸ் ஒரே இடம் ஓரே கூட்டம் எவனும் வரமாட்டானுக. இவனுகளுக்கு தேவை ஓட்டு வாங்கி பிடுங்கி தின்ணனும்... மத சார்பின்மையாவது வெங்காயமாவது ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X