கொரோனா விழிப்புணர்வு குறும்படம்

Updated : ஏப் 16, 2020 | Added : ஏப் 16, 2020 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரபல நாடக இயக்குநர் டி.வி.வரதராஜன் தயாரித்த குறும்படம் வைரலாக பரவி வருகிறது.தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தயாரித்து வெளியிடப்படுகின்றன. பொது நல நோக்கில் பலரும் கொரோனா குறித்து
கொரோனா, கொரோனாவைரஸ், குறும்படம், வரதராஜன்

சென்னை: கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரபல நாடக இயக்குநர் டி.வி.வரதராஜன் தயாரித்த குறும்படம் வைரலாக பரவி வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தயாரித்து வெளியிடப்படுகின்றன. பொது நல நோக்கில் பலரும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.



latest tamil news



இந்நிலையில், பிரபல நாடக இயக்குனரும் தயாரிப்பாளருமான டி.வி.வரதராஜன் கொரோனா விழிப்புணர்வு பற்றி ஒரு குறும் படத்தை தயாரித்துள்ளார். 'விழித்திருங்கள்;விழிப்புடன் இருங்கள்; வீட்டிலேயே இருங்கள்' என்பதை மையப்படுத்தி குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. அது வைரலாக பரவி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
16-ஏப்-202017:13:26 IST Report Abuse
Bala Murugan 'விழித்திருங்கள்விழிப்புடன் இருங்கள் வீட்டிலேயே இருங்கள்' என்று கீழே செய்தியில் உள்ளது. உண்மையில் " விழிப்புடன் இருங்கள்" என்பது கிடையாது. "விலகி இருங்கள்" என்பதுதானே சரி.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
16-ஏப்-202015:39:45 IST Report Abuse
வெகுளி சூப்பர் சார்.... நன்றிகள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X