அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா இறக்குமதி நோய்: முதல்வர் இ.பி.எஸ்., கோபம்

Updated : ஏப் 16, 2020 | Added : ஏப் 16, 2020 | கருத்துகள் (46)
Share
Advertisement
கொரோனா, இறக்குமதி, நோய், முதல்வர் இ.பி.எஸ்., கோபம், coronavirus, corona, covid-19, corona outbreak, health, corona cases, EPS, TN CM, TN, TN news, chief minister, Palanisamy, Tamil Nadu, import, disease, abroad, foreigners, wealthy people, poor

சென்னை: கொரோனா நோயால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு, நிவாரணம் வழங்கப்படுமா என, முதல்வரிடம் , பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த முதல்வர், இ.பி.எஸ்., ''இது பணக்காரர்களுக்கு வந்த நோய்; வெளிநாட்டிலிருந்து, வெளி மாநிலங்களில் இருந்து, இறக்குமதி செய்யப்பட்ட நோய். இந்த நோய் ஏழைகளுக்கு வரவில்லை. ''ஏழைகளாக இருந்தால் பேசலாம்.

பணக்காரர்களை கண்டால் பயமாக இருக்கிறது. வெளிநாட்டிற்கு சென்று, நோயை இறக்குமதி செய்துள்ளனர். ''தமிழகத்தில் நோய் உருவாகவில்லை,'' என, கோபமாக தெரிவித்தார்.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
19-ஏப்-202015:22:35 IST Report Abuse
Krishnamurthy Venkatesan தேச துரோக கூட்டம் அதிகரித்துவிட்டது. தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை கேள்வி கேட்க தைரியமில்லாத முதுகெலும்பு அற்ற கூட்டங்கள் ஊளையிடுகின்றன. இவர்களை களையும் நேரம் வந்து விட்டது.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18-ஏப்-202010:09:22 IST Report Abuse
skv srinivasankrishnaveni நிவாரணம் என்றுவாரச்ச கோடிகளில் காசுகேட்பது எதனால் மத்திலே மத்திய அரசு என்ன பணம்காய்ச்சி மரமா ??? இந்தியா முழுக்க பரவுது படுவேகமா என்பது தான் உண்மை மக்கள் தமிழ்நாட்டுலே அடிமட்டமலே irukkum மக்கள் ஒத்துழைக்கமாட்டாங்க ரகசியமா குடிச்சுப்போட்டு பொண்டாட்டி பிள்ளைகளை அடிச்சுமொத்தும் குடிகார மூடர்களேதான்
Rate this:
Cancel
Indian - ..,இந்தியா
18-ஏப்-202010:00:54 IST Report Abuse
Indian இந்தியாவில் யாரு ஏழை, பணக்காரர் என்று என்பதே ஒரு சரியான முடிவுக்கு வருவதில் நிறைய குழப்பங்கள் உள்ளன. தொற்று நோயுக்கு மதம், ஜாதி, மொழி, ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு கிடையாது. அரசு காப்பீடு கம்பெனியிடம் subsidised ப்ரீமியம்த்தில் எதாவது வழி ஏற்படுத்தி தரலாம். கட்டாயமயாக அவரவர்கள் தகுதிக்கேற்ப நிதி அளிக்க முயலவேண்டும். அரசியலுக்கு எல்லாம் அரசங்கித்திடம் எதிர்பார்ப்பது இயலாத செயலாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X