பொது செய்தி

இந்தியா

75,000 பேரை பணி அமர்த்த அமேசான் நிறுவனம் முடிவு

Updated : ஏப் 17, 2020 | Added : ஏப் 17, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

உலகம் முழுவதும் உள்ள கிளைகளில் சுமார் 75 ஆயிரம் பேரை பணியமர்த்த அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.latest tamil newsகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இந்நிலையில் முன்னணி ஆலைன் வர்த்தக நிறுவனமான அமேசானும் கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வர்த்தக கிளையை மூடி உள்ளது.

இதனிடையே ஊரடங்கு காலத்திற்கு பின்னர் ஆன்லைன் வர்த்தகம் விரிவடையும் என்ற எதிர்பார்ப்பில் 75 ஆயிரம் பேரை பணி அமர்த்த உள்ளது. இதற்காக அனுபவம் உள்ளவர்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறி உள்ளது.


latest tamil newsஇந்நிறுவனம் மருத்துவ பொருட்கள் மற்றும் வீட்டுபொருள்கள் போன்றவற்றிற்கு முன்னுரிமை அமளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பல்லாயிரம் பேரை பணி அமர்த்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஏப்-202010:31:50 IST Report Abuse
Suresh Kumar Government should restrict online marketing like Amazon, Flipkart and Snapdeal. Because they didnt help to government or public during the curfew period. Theyve given lot of money to USA.Respect local vendors who have supplied all the groceries in the critical situation. Encourage local shops and sellers. please restrict them.
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
17-ஏப்-202009:45:51 IST Report Abuse
Raj உள்ளூர் வியாபாரிகளை ஒழிக்க வேண்டாம்
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
17-ஏப்-202011:18:22 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்நாம் ஆர்டர் கொடுப்பதை நிறுத்தி உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆதரவு தரணும்...
Rate this:
Cancel
atara - Pune,இந்தியா
17-ஏப்-202007:10:03 IST Report Abuse
atara This Employment is ok but it is underground minds to jackup the prices, Already Amazon tagged product per product they charge Commssion extra from Vendors which several consumers are aware, some electronics products ok but this will put FDI investment fund and jackup the prices as Amazon set the price.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X