கேரள அராஜக போலீஸ் மீது மனித உரிமை கமிஷனும் வழக்கு

Updated : ஏப் 17, 2020 | Added : ஏப் 17, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
Kerala, coronavirus, lockdown, human rights commission, coronavirus, kerala coronavirus, covid 19 kerala, kerala lockdown, nationwide lockdown, கேரளா

கொல்லம்: கேரளாவின் கொல்லம் மாவட்டம், குளத்துப்புழா கிராமத்தை சேர்ந்த, 65 வயது முதியவர், உடல்நலக் கோளாறு காரணமாக, புனலுாரில் உள்ள தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.

முதியவரை, அவரது மகன், ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து சென்றார். ஊரடங்கு காரணமாக, ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதற்கு மேல் செல்ல அனுமதி மறுத்தனர். இதையடுத்து, புனலுார் டவுன் வரை, 1 கி.மீ., துாரத்திற்கு, உடல்நிலை சரியில்லாத தந்தையை, கையில் சுமந்தபடி, அவரது மகன் நடந்து சென்றார்.


latest tamil news




இது குறித்த செய்தி, கேரள ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து, கேரள மனித உரிமை கமிஷன், தானாக முன்வந்து, வழக்கு பதிவு செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Sivasubframanian - karur,இந்தியா
18-ஏப்-202010:06:25 IST Report Abuse
G.Sivasubframanian வெகு ஜன ஆதரவு மட்டும் இருந்து விட்டால் கம்யூனிஸ்டுகள் ஒரு மோசமான ஆட்சியைத்தான் தருவார்கள் என்பது கண்கூடாக கண்ட உண்மை. மேற்கு வங்கம் , திரிபுரா போன்றவை உதாரணங்கள். கேரளாவில் இருந்தும் கம்யூனிஸ்டுகள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
18-ஏப்-202005:25:30 IST Report Abuse
 nicolethomson கமல் ஒரு கடிதம் எழுதுவானா?
Rate this:
Cancel
skanda kumar - bangalore,இந்தியா
17-ஏப்-202023:56:14 IST Report Abuse
skanda kumar கேரளாவில் அமைதி மார்கத்தினருக்கு மட்டும் அனுமதி உண்டா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X