பொது செய்தி

இந்தியா

உடனடி பெட்; புதிய அறிமுகம்

Updated : ஏப் 17, 2020 | Added : ஏப் 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
aryan paper mill, low cost,cardboard beds, beds, coronavirus, corona, Covid-19, corona patients, corona outbreak, corona news, corona updates,Paper Industry, Mihir Shah, உடனடி பெட், புதிய, அறிமுகம்

புதுடில்லி: குறைந்த விலையில், மீண்டும் பயன்படுத்தும் வகையில், எளிதாக இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட உடனடி பெட், கொரோனா பாதித்தவர்களுக்கு பயன்படும் வகையில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


latest tamil newsகுறைந்த விலையில், எளிதாக எங்கும் கொண்டு செல்லும் படி, கார்ட்போர்டால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உடனடி பெட்டை, ஆர்யன் பேப்பர் குரூப் தயாரித்துள்ளது. வெறும் 10 கிலோ மட்டும் எடை கொண்ட இந்த பெட், 200 கிலோ எடை வரை தாங்கக்கூடியது. நீர் புகாதவாறு இதன் மேல்பகுதி, கெமிக்கல் மேல்பூச்சு செய்யப்பட்டுள்ளது.


latest tamil newsமேலும், கண்ணைக்கவரும் வண்ணங்களுடன் எளிதாக இணைக்கும்படி தயாரிக்கப்பட்டுள்ள இந்த பெட்டை, மருத்துவமனைகளில் அவசரகால பெட்டாக பயன்படுத்தலாம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா போராடி வரும் இச்சூழலில், இந்த உடனடி பெட் கொரோனா பாதித்தவர்களுக்கு பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பெட் குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
atara - Pune,இந்தியா
18-ஏப்-202000:09:15 IST Report Abuse
atara I appericiate the creative need of the hour if there is challenges.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X