சென்னை உயர்நீதிமன்ற கோடை விடுமுறை ரத்து

Updated : ஏப் 18, 2020 | Added : ஏப் 18, 2020 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு அறிவிக்கப்பட்டிருந்த கோடைக்கால விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்ட அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற கிளை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு அளிக்கப்பட்ட கோடை கால விடுமுறை ரத்து
சென்னைஉயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றமதுரைகிளை, கோடைவிடுமுறை, ரத்து, பதிவாளர், court, madras, Chennai, high court, madras hc, vacation, summer vacation

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு அறிவிக்கப்பட்டிருந்த கோடைக்கால விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்ட அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற கிளை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு அளிக்கப்பட்ட கோடை கால விடுமுறை ரத்து செய்யப்படுகிறது. மே 1 முதல் 31 வரை அறிவிக்கப்பட்ட கோடை கால விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.


latest tamil newsபுதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
partha - chennai,இந்தியா
19-ஏப்-202015:39:47 IST Report Abuse
partha சட்டசபை , பாராளுமன்றங்களை விடவா நீதிமன்றங்கள் மோசமாக செயல் படுகின்றன?? MLA MP ளுக்கு அளிக்கப்படும் சலுகைகளும் சம்பளங்களும் எவ்வளவு வீணாகிறது என்று யோசித்துப்பாருங்கள்
Rate this:
Cancel
mayavan - Chennai,இந்தியா
19-ஏப்-202014:48:08 IST Report Abuse
mayavan உச்ச நீதி மன்றம் மற்றும் உயர் நீதி மன்றங்களுக்கு கோட்டை காலா விடுமுறை என்பது தேவையில்லாத ஓன்று கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இம்மாதிரி விடுமுறைகள் ரத்து செய்யப்பட்ட வேண்டும் மற்றவர்கள் வருடம் முழுவதும் செய்யும்போது இவர்களுக்கு மட்டும் என் இந்த சலுகைகள் ஆங்கில ஏகாதிபத்தியம் கடை பிடித்த முறையை மாற்ற வேண்டும் வெட்டியா பதிவு செய்யப்படும் பொதுநல வழக்குகளை நிறுத்த வேண்டும்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
18-ஏப்-202023:11:20 IST Report Abuse
Girija அப்பாடா , அப்படியே பள்ளிக்கூடம் விடற மாதிரி நவராத்திரி கிரிஸ்மாஸ் லீவுகளையும் நிறுத்துங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X