ஏப்., 20 முதல் பத்திரப்பதிவு துவக்கம்: ஊழியர்களுக்கு அறிவுரை

Updated : ஏப் 18, 2020 | Added : ஏப் 18, 2020 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: ஏப்., 20 முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் எனவும், அலுவலகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் எனவும் பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். பதிவுத்துறை தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவு: ஏப்., 20 முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும். அனைத்து பணியாளர்களும் மாஸ்க் அணிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களும் மாஸக் அணிந்து நுழைய அனுமதிக்க
பதிவுத்துறை, அலுவலகம்,  தலைவர், மாஸ்க், Registrar's Office, Tamil Nadu, Chennai, coronavirus, social diatance, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, lockdown, curfew, lockdown extension

சென்னை: ஏப்., 20 முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் எனவும், அலுவலகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் எனவும் பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

பதிவுத்துறை தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவு: ஏப்., 20 முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும். அனைத்து பணியாளர்களும் மாஸ்க் அணிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களும் மாஸக் அணிந்து நுழைய அனுமதிக்க வேண்டும். அலுவலகத்தில், பணி மேற்கொள்ளும் போது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு 4 டோக்கன் வீதம் நாள் ஒன்றுக்கு 24 டோக்கன்கள் வரை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
18-ஏப்-202020:43:25 IST Report Abuse
அசோக்ராஜ் பத்திரம் பதிவு பண்ண மக்கள் எப்படி வருவார்கள்? வாகனத்தை போலீஸ் பறிச்சுக்குமே? ஒரு வேளை, மாஃபியாக்களின் வேலைகளுக்காக திறக்கிறார்களோ? அவர்களை நிறுத்த போலீஸுக்கு தில் இருக்காது.
Rate this:
Cancel
aaronic - Chennai,இந்தியா
18-ஏப்-202020:30:58 IST Report Abuse
aaronic Registration dept.is going to function . What transport facilities REG. Dept has made for their staff to come to their respective offices
Rate this:
Cancel
18-ஏப்-202020:08:05 IST Report Abuse
ஆப்பு லஞ்சம் வாங்குனா உடனே வூட்டுக்கு அனுப்ப படுவார்கள். ப்ரோக்கர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்னும் உத்தரவு போடலாமில்லே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X