அரசியல் செய்தி

தமிழ்நாடு

நோய் தொற்று பரிசோதனை கருவி என்ன விலை? ஸ்டாலின் கேள்வி

Updated : ஏப் 20, 2020 | Added : ஏப் 18, 2020 | கருத்துகள் (143)
Share
Advertisement
நோய்தொற்று, பரிசோதனைகருவி, விலை, ஸ்டாலின்,

சென்னை : 'கொரோனா நோய் தொற்று பரிசோதனை கருவி, என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என்பதை, தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது: கொரோனா நோய் தொற்று பரிசோதனை கருவிகள், எத்தனை வாங்கப்பட்டன; என்ன விலைக்கு வாங்கப்பட்டன; எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை, சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.அதேபோல், தமிழக அரசும், எவ்வளவு கருவிகள்; என்ன விலைக்கு வாங்கப்பட்டன என்பதை, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நாடே உயிர் காக்கப் போராடி வரும் இந்த நேரத்தில், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதற்காகவே, இதை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தி.மு.க., இளைஞர் அணி செயலர், உதயநிதி, சென்னை, சைதாப்பேட்டை, பஜார் சாலையில் உள்ள, ஆட்டோ டிரைவர்களுக்கு, தலா, 5 கிலோ அரிசி வழங்கினார். ஆயிரம்விளக்கு தொகுதியை சேர்ந்த, 100 ஆட்டோ டிரைவர்களுக்கு, அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுடன், தலா, 500 ரூபாய் நிதியுதவி வழங்கினார்.


Advertisement




வாசகர் கருத்து (143)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
21-ஏப்-202010:24:57 IST Report Abuse
JSS நீங்கள் ஆட்சியில் இருந்திருந்தா வாங்கும் விலையைவிட குறைவாகத்தான் இருந்திருக்கும். எல்லாவற்றிலும் கிட்டிங் பார்ப்பதுதான் திமுகவின் விஞ்சான பூர்வமான ஊழல். இல்லையென்றால் ஒரே குடும்பத்தில் எதனை கோடீஸ்வரர்கள். மக்களே சற்று சிந்திப்பீர் ஒட்டு போடும் முன்பு
Rate this:
Cancel
Vittal Anand - Chennai,இந்தியா
20-ஏப்-202020:09:03 IST Report Abuse
Vittal Anand இவன் கேட்பது எண்ணவில்லை ? எவ்வளவு வாங்கினாய் ? எங்கே வாங்கினாய் ? ஏன். ஏ ன்றால் கம்பனியிடம் செ ன்று கட்டிங் கேட்பதற்கு.
Rate this:
Cancel
arunachalam - Tirunelveli,இந்தியா
20-ஏப்-202016:50:12 IST Report Abuse
arunachalam 'கொரோனா நோய் தொற்று பரிசோதனை கருவி, என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என்பதை, தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்' - எதுக்கு, இந்தாளுக்கு கமிஷன் கணக்கு போடவா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X