அத்யாவசியமற்ற பொருட்கள்: ஆன்லைன் நிறுவனங்களுக்கு தடை| Covid-19: Govt to continue ban on online sales | Dinamalar

அத்யாவசியமற்ற பொருட்கள்: ஆன்லைன் நிறுவனங்களுக்கு தடை

Updated : ஏப் 19, 2020 | Added : ஏப் 19, 2020 | கருத்துகள் (8) | |
புதுடில்லி: ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், அத்யாவசியமற்ற பொருட்கள் விற்பனைக்கு தடை தொடரும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்யாவசிய பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும் என தெரிவித்துள்ளது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் ஏப்.,20 முதல் சில தளர்வுகளை மத்திய அரசு
ஆன்லைன் நிறுவனங்கள், உள்துறை அமைச்சகம், பொருட்கள், விற்பனை, தடை, Covid-19, Govt of india, ban on online sales, businesss, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, india fights covid 19, corona crisis

புதுடில்லி: ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், அத்யாவசியமற்ற பொருட்கள் விற்பனைக்கு தடை தொடரும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்யாவசிய பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் ஏப்.,20 முதல் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.


latest tamil newsஇந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு: ஆன்லைன் வணிக நிறுவனங்கள, பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை இயக்குவதற்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில், அத்யாவசியமற்ற பொருட்களை கொண்டு செல்வதற்கு தடை தொடரும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X